• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்குகிறது! | gold price nearing 77k

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்குகிறது! | gold price nearing 77k
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் எதிரொலியாக நேற்று (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை ரூ.76,280-க்கு விற்பனையானது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை, பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் விலை ரூ.77,000 நெருங்கியுள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.134-க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1,34,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 25-ம் தேதி திங்கள்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.74,440 -க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா | Asia Cup Hockey: India defeats China

Next Post

Pecah belahkan kaum di negara ini perlu dihalang – Anwar | Makkal Osai

Next Post
Pecah belahkan kaum di negara ini perlu dihalang – Anwar | Makkal Osai

Pecah belahkan kaum di negara ini perlu dihalang - Anwar | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin