• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

RIL AGM 2025 : AI தொழில்நுட்பத்திற்காக மெட்டா நிறுவனத்துடன் இணையும் ரிலையன்ஸ்.. கூட்டு முயற்சிக்கான அறிவிப்பு வெளியீடு | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
RIL AGM 2025 : AI தொழில்நுட்பத்திற்காக மெட்டா நிறுவனத்துடன் இணையும் ரிலையன்ஸ்.. கூட்டு முயற்சிக்கான அறிவிப்பு வெளியீடு | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 29, 2025 4:08 PM IST

மெட்டா நிறுவனம் தனது மேம்பட்ட, ஓப்பன் சோர்ஸ் ‘லாமா’ (Llama) AI மாதிரிகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப அறிவை வழங்கும்

ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானிரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி

இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தி, புதுமைகளை ஏற்படுத்தும் வகையில் பிரபல மெட்டா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் ரிலையன்ஸ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸின் ஆண்டு இறுதி பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் விபரம் பின்வருமாறு-

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மெட்டா நிறுவனங்கள் இணைந்து, இந்திய வணிக நிறுவனங்களுக்காகச் சிறப்பு செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளை உருவாக்க ஒரு கூட்டு நிறுவனத்தை (Joint Venture) அமைப்பதாக அறிவித்துள்ளன.

இந்த கூட்டு நிறுவனத்தில் ஆரம்ப முதலீடாக சுமார் ரூ.855 கோடி (தோராயமாக $100 மில்லியன்) செலவிடப்படுகிறது. இதில், ரிலையன்ஸ் 70% மற்றும் மெட்டா 30% முதலீடு செய்யும்.

இந்த கூட்டு முயற்சியின் முக்கிய நோக்கம், மெட்டாவின் ‘லாமா’ (Llama) மாதிரிகளைப் பயன்படுத்தி, இந்திய நிறுவனங்களுக்காகச் சிறப்பு AI தளங்களையும், கருவிகளையும் உருவாக்குவதுதான். இந்தத் தீர்வுகள், இந்திய நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு வணிகங்களுக்கு (SMBs) மலிவான விலையில் AI தொழில்நுட்பத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளன.

மெட்டா நிறுவனம் தனது மேம்பட்ட, ஓப்பன் சோர்ஸ் ‘லாமா’ (Llama) AI மாதிரிகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப அறிவை வழங்கும். ரிலையன்ஸ் தனது வலுவான டிஜிட்டல் கட்டமைப்பையும், இந்தியாவின் ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கான அணுகல் மற்றும் சேவை வழங்கல் திறனையும் கொண்டுவரும்.

மெட்டா மற்றும் ரிலையன்ஸின் கூட்டு முயற்சி குறித்து தெரிவித்த ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, மெட்டாவுடனான இந்தக் கூட்டணி, ஒவ்வொரு இந்தியருக்கும், நிறுவனங்களுக்கும் AI-ஐ கொண்டு செல்லும் எங்கள் கனவை நனவாக்கும். இந்தியாவின் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் AI தொழில்நுட்பத்தை வழங்கி, அவர்கள் உலக அரங்கில் போட்டி போட உதவுவோம் என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 29, 2025 4:08 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

RIL AGM 2025 : AI தொழில்நுட்பத்திற்காக மெட்டா நிறுவனத்துடன் இணையும் ரிலையன்ஸ்.. கூட்டு முயற்சிக்கான அறிவிப்பு வெளியீடு

Read More

Previous Post

17 ஆண்டுகளுக்குப் முன் ஐபிஎல்லின்போது நடந்த சம்பவம்.. மீண்டும் பேசுபொருளாகும் பழைய வீடியோ! | விளையாட்டு

Next Post

“அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு” – பிரதமர் நரேந்திர மோடி | உலகம்

Next Post
“அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு” – பிரதமர் நரேந்திர மோடி | உலகம்

“அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு” - பிரதமர் நரேந்திர மோடி | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin