• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க விசா விதிமுறைகளில் மாற்றம்.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா? | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்க விசா விதிமுறைகளில் மாற்றம்.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 28, 2025 2:36 PM IST

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சட்ட திட்டங்களை மாற்றியமைத்து வருகிறார்.

Rapid Read
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

மாணவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கான விசா விதிமுறைகளை மாற்றியமைத்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சட்ட திட்டங்களை மாற்றியமைத்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவுக்கு வந்து தங்கிப் படிக்கும் மாணவர்கள், ஊடகவியலாளர்கள், கலாசார பரிமாற்ற பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கான விசா நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இவ்வகை விசா உள்ளவர்கள், இனிமேல் குறிப்பிட்ட காலக்கெடு வரை மட்டுமே அமெரிக்காவில் தங்க முடியும். முன்பு, மாணவ விசா பெற்றவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரைக்கும் அமெரிக்காவில் தங்க முடியும். ஆனால் தற்போதைய மாற்றத்தின்படி, குறிப்பிட்ட காலக்கெடு வரை மட்டுமே தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, மாணவ விசா உள்ளவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகளும் ஊடகவியலாளர்கள் 240 நாட்களும் அமெரிக்காவில் தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஊடகவியலாளர்களுக்கு வெறும் 90 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவ விசாக்களில் படிப்பு முடிந்த பிறகான சலுகைக் காலம் முன்பு 2 மாதங்களாக இருந்த நிலையில் தற்போது ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 28, 2025 2:36 PM IST

Read More

Previous Post

அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை – மத்திய அரசு தகவல் | வணிகம்

Next Post

1.48 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வேப் திரவங்களை பறிமுதல் செய்த MDMA | Makkal Osai

Next Post
1.48 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வேப் திரவங்களை பறிமுதல் செய்த MDMA | Makkal Osai

1.48 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வேப் திரவங்களை பறிமுதல் செய்த MDMA | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin