• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கொலீஜிய நீதிபதி எதிர்ப்பை மீறி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கொலீஜிய நீதிபதி எதிர்ப்பை மீறி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 27, 2025 9:52 PM IST

நீதிபதி பி.வி. நாகரத்னா எதிர்ப்பை மீறி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விபுல் பஞ்சோலி நியமிக்கப்பட்டார்.

News18News18
News18

கொலீஜியத்தில் உள்ள நீதிபதியின் எதிர்ப்பை மீறி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் பஞ்சோலி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு சமீபத்தில் பரிந்துரைத்தது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் கூடியது. அப்போது, விபுல் பஞ்சோலி பரிந்துரைக்கப்பட்டதற்கு கொலீஜியத்தில் உள்ள ஒரே ஒரு பெண் நீதிபதியான பி.வி.நாகரத்னா எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.

2023 ஜூலை வரை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பஞ்சோலி பின்னர் பாட்னாவுக்கு மாற்றப்பட்டார். ஏற்கனவே குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 2 பேர் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர்.

இந்நிலையில், அவசர அவசரமாக குஜராத்தில் இருந்து பாட்னாவுக்கு மாற்றப்பட்ட பஞ்சோலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டதாகத் தெரிகிறது. இது கொலீஜியத்தின் மீது தற்போது உள்ள நம்பகத்தன்மையை இழக்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பி.வி. நாகரத்னாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பரிந்துரைக்கப்பட்ட இருவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைத்தொடர்ந்து இரு நீதிபதிகள் நியமனத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 27, 2025 9:52 PM IST

Read More

Previous Post

மன்னார் நகர சபையில் முற்றிய வாக்குவாதம்

Next Post

செல்பி எடுப்பதற்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா – ஆய்வில் தகவல் | Makkal Osai

Next Post
செல்பி எடுப்பதற்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா – ஆய்வில் தகவல் | Makkal Osai

செல்பி எடுப்பதற்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா - ஆய்வில் தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin