• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கச்சத்தீவு குறித்து பேசிய தவெக தலைவர் விஜய்.. உடனே பதில் கொடுத்த இலங்கை அரசு | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
கச்சத்தீவு குறித்து பேசிய தவெக தலைவர் விஜய்.. உடனே பதில் கொடுத்த இலங்கை அரசு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 27, 2025 7:02 PM IST

கச்சத்தீவை இந்தியாவுக்கு விடமாட்டோம் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்தார்.

News18News18
News18

“கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தவெக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்களைப் பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக, கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்று இலங்கையில், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றார். அவரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், “தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம் என்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகின்றனர். அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

அரசு மட்டத்தில் யாராவது கருத்து தெரிவித்திருந்தால், அதன் மீது கவனம் செலுத்தலாம். எனவே இவ்வாறான கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 27, 2025 7:01 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” – விஜய் பேச்சுக்கு இலங்கை அரசு பதில்

Read More

Previous Post

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சிந்து வெற்றி! | World Badminton Championship pv Sindhu wins in first round

Next Post

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு – 30 பக்தர்கள் பலி | Makkal Osai

Next Post
ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு – 30 பக்தர்கள் பலி | Makkal Osai

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு - 30 பக்தர்கள் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin