• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் – விரைவில் மகா கும்பாபிஷேகம்

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் – விரைவில் மகா கும்பாபிஷேகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கிரியைகள் இன்று ஆரம்பமானது.  

வட்டுக்கோட்டை துணவி பிரகேஷ்வரன் ஆதிசிவனுக்கு 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம்
நடைபெற உள்ளது.

மிகத் தொன்மையான வழிப்பாட்டு

மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் - விரைவில் மகா கும்பாபிஷேகம் | 400 Years Oldest Siva Temple In Jaffna Sri Lanka

குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாபிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது.

குறித்த ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்தல், எண்னைக் காப்பு சாத்தல், கும்பாபிஷேகம் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் - விரைவில் மகா கும்பாபிஷேகம் | 400 Years Oldest Siva Temple In Jaffna Sri Lanka

யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் - விரைவில் மகா கும்பாபிஷேகம் | 400 Years Oldest Siva Temple In Jaffna Sri Lanka

யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் - விரைவில் மகா கும்பாபிஷேகம் | 400 Years Oldest Siva Temple In Jaffna Sri Lanka

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

இடிபாட்டில் சிக்கி வெளிநாட்டு ஊழியர் மரணம்… கட்டுமான நிறுவனத்துக்கு S$210,000 அபராதம்

Next Post

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம் | Journalists killed in Gaza shocked says India

Next Post
காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம் | Journalists killed in Gaza shocked says India

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு - இந்தியா கண்டனம் | Journalists killed in Gaza shocked says India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In