• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும்” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும்” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 26, 2025 6:55 PM IST

அகமதாபாத்தில் நடைபெற்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் மின்சார கார் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

News18News18
News18

அகமதாபாத்தில் நடைபெற்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் மின்சார கார் அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில், இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த 11 ஆண்டுகளில் 500 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக, அனைத்து மாநிலங்களும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மாருதி சுசுகி நிறுவனத்தின் இ-விடாரா என்ற முதல் மின்சார காரைக் கொடி அசைத்து அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானைச் சேர்ந்த சுசுகி நிறுவனம், இந்தியாவில் மின்சார கார்களைத் தயாரித்து ஜப்பான் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகக் கூறினார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா உற்பத்தித் துறையில் 500 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், செல்போன் உற்பத்தித் துறையில் 2,700 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

அரியவகை தாதுவான மாங்கனீசு பற்றாக்குறையால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ’தேசிய அரியவகை தாதுக்கள்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 26, 2025 6:55 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும்” – பிரதமர் நரேந்திர மோடி

Read More

Previous Post

ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!

Next Post

வார் 2 தோல்வியால் ஜூனியர் என்.டி.ஆரின் ‘ஏஜென்ட் விக்ரம்’ நிறுத்தம்! | junior NTR s Agent Vikram film is dropped due to failure of War 2

Next Post
வார் 2 தோல்வியால் ஜூனியர் என்.டி.ஆரின் ‘ஏஜென்ட் விக்ரம்’ நிறுத்தம்! | junior NTR s Agent Vikram film is dropped due to failure of War 2

வார் 2 தோல்வியால் ஜூனியர் என்.டி.ஆரின் ‘ஏஜென்ட் விக்ரம்' நிறுத்தம்! | junior NTR s Agent Vikram film is dropped due to failure of War 2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin