• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள்

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்: ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள் மீது நாளை ஆகஸ்ட் 28 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதில் இருவர் மீது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, சாலைகளில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

“சம்பளம் முறையா வரல” – கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகரித்த புகார்

27 முதல் 48 வயதுக்குட்பட்ட அவர்கள், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது மூச்சுப் பரிசோதனை மூலமாக பிடிபட்டனர்.

இதில் 30 மற்றும் 35 வயதுடைய இருவர், ரங்கூன் சாலை மற்றும் தெம்பனீஸ் அவென்யூ 5 இல் வாகனங்களை சாலையில் விட்டு சென்று மற்ற சாலைப் பயனர்களுக்கு இடையூறையும் ஆபத்தையும் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், வாகன ஓட்டிகளுக்கு S$2,000 முதல் S$10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் குற்றவாளிகளுக்கு S$5,000 முதல் S$20,000 வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும் அவர்கள் அனைத்து வகை வாகனங்களை ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்படலாம்.

கல்லாங்கில் லாரி ஓட்டுநர் மரணம்… தப்பியோடிய கார் ஓட்டுநர் கைது

Read More

Previous Post

வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! | Makkal Osai

Next Post

ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!

Next Post
ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!

ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin