• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை | Complaint against Bigg Boss Malayalam Jasmin Jaffar for dipping feet in Guruvayur temple pond

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை | Complaint against Bigg Boss Malayalam Jasmin Jaffar for dipping feet in Guruvayur temple pond
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குருவாயூர்: கேரள மாநிலம் குரு​வாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் உலகம் முழு​வதும் புகழ்​பெற்​றது. ஒவ்​வொரு ஆண்​டும் கோடிக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து வழிபட்டு செல்​கின்​றனர். இந்​நிலை​யில் இந்​தக் கோயி​லின் புனித குளத்​தில் கடந்த சில நாட்​களுக்கு முன் ஜாபர் என்ற யூ டியூபர் குரு​வாயூர் ரீல்ஸ் பதிவு செய்து வெளி​யிட்​டார்.

சமூக வலை​தளத்​தில் பிரபல​மாக உள்ள ஜாஸ்​மின் ஜாபர், கேரள பிக் பாஸ் நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​றவர். குரு​வாயூர் கோயி​லில் இந்து அல்​லாத பிற மதத்​தவர்​களுக்கு அனு​மதி கிடை​யாது. இந்​நிலை​யில் ஜாஸ்​மின் ஜாபர், கோயில் குளத்​தில் இறங்கி ரீல்ஸ் பதிவு செய்து வெளி​யிட்​டது பக்​தர்​கள் மத்​தி​யில் பெரும் கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யது. கோயில் குளத்​தின் புனிதத்​தன்மை கெட்​டு​விட்​ட​தாக பக்​தர்​கள் புகார் செய்​தனர்.

இதைத் தொடர்ந்து கோயில் நிர்​வாகம் சார்​பில் பரி​கார பூஜைக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. நேற்று காலை முதல் கோயி​லில் வெவ்​வேறு வகை​யான பரி​கார பூஜைகள் நடந்து வரு​கின்​றன. இதனால் நேற்று பிற்​பகல் வரை பக்​தர்​கள் யாரும் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. ஆறு நாட்​களுக்கு இந்த பூஜை தொடரும் என்று கோயில் நிர்​வாகம் சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. பரி​கார பூஜை நடக்​கும் நேரத்​தில் பக்​தர்​களுக்கு அனு​மதி இல்லை என்​றும், பக்​தர்​கள் அனை​வரும் ஒத்​துழைப்பு தர வேண்​டும் என்​றும் கோயில் நிர்​வாகம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.இதற்​கிடையே, ஜாஸ்​மின் ஜாபர், அந்த வீடியோவை சமூக வலை​தளப் பக்​கத்​திலிருந்து அழித்து விட்​டதுடன், மன்​னிப்​பும் கேட்​டுக்​ கொண்​டுள்​ளார்​.ஜாஸ்மின் ஜாபர்



Read More

Previous Post

மனித தசையின் திசுக்களை உண்ணும் புழு – அமெரிக்காவில் உறுதி

Next Post

உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி | Indian electric cars will be popular all over the world: PM Modi

Next Post
உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி | Indian electric cars will be popular all over the world: PM Modi

உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி | Indian electric cars will be popular all over the world: PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin