• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்: நீர்தாரை இயந்திரம் தயார்

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்: நீர்தாரை இயந்திரம் தயார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, ரணில் விக்கிரமசிங்க இன்றி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள அறையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 500 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்திலும் பொதுமக்கள் வந்து கூடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஏதாவது அசாதாரண நிலை ஏற்படுமாயின், அதனை தடுப்பதற்காக பொலிஸ் நீர்த்தாரை பிரயோக  வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 



Read More

Previous Post

இந்த ஆண்டு 31,000க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் விசாரணை; 11,864 பேர் கைது | Makkal Osai

Next Post

“தமிழ்நாட்டிற்கு செப்டம்பரில் நீர் வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்” – காவிரி ஆணையம் வலியுறுத்தல் | இந்தியா

Next Post
“தமிழ்நாட்டிற்கு செப்டம்பரில் நீர் வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்” – காவிரி ஆணையம் வலியுறுத்தல் | இந்தியா

"தமிழ்நாட்டிற்கு செப்டம்பரில் நீர் வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்" - காவிரி ஆணையம் வலியுறுத்தல் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin