• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் மற்றும் போராட்டகார்கள் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.



மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்துக்கு எதிராக 24 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



இந்தநிலையில், இன்றையதினம் (26) மன்னார் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் மன்னார் மாவட்ட
செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

போராட்டகாரர்கள் 

இதன்போது போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்கள்
இணைந்து அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளடங்களாக
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றை வழங்குவதற்க்கு மாவட்ட
செயலகத்திற்குள் அமைதியான முறையில் நுழைந்த நிலையில் காவல்துறையினர் போராட்டகாரர்களை
வெளியேற்ற முயற்சித்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு | Clash In Mannar Over Wind Project Protest

இதில் போராட்டகாரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில்
காவல்துறையினருக்கும் மற்றும் போராட்டகாரர்களுக்கும் இடையில் முரண்பாடு இடம்பெற்றுள்ளது.

அமைதியான முறை



இந்தநிலையில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில்
போராட்டகாரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்துள்ளார்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு | Clash In Mannar Over Wind Project Protest

இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின்னர் போராட்டகாரர்கள் அபிவிருத்தி குழு
உறுப்பினர்களையும் மற்றும் அபிவிருத்தி குழு தலைவரியும் சந்தித்து பல்வேறு
கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.


குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் விதமாக அருட்தந்தை
சக்த்திவேல் தலைமையில் அருட்தந்தை அருட்சகோதரிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு
ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

பத்து புத்தே கருத்துகள் தொடர்பாக பிரதமரை விசாரணை குழுவிற்கு பரிந்துரைக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது – Malaysiakini

Next Post

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

Next Post
மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin