• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரதமர் மோடி – பிஜி பிரதமர் ரபுகா சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து | PM Modi meets Fijian Prime Minister Rabuka

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பிரதமர் மோடி – பிஜி பிரதமர் ரபுகா சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து | PM Modi meets Fijian Prime Minister Rabuka
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மூன்று நாள் சுற்​றுப் பயண​மாக இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபு​கா, பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது இரு​நாடு​களுக்​கிடை​யில் பாது​காப்​பு, வர்த்​தகம் தொடர்​பான 7 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறி​யுள்​ள​தாவது: இந்​தியா மற்​றும் பிஜி​யின் கடல்​கள் வேறு​பட்​டிருக்​கலாம். ஆனால், எங்​களின் விருப்​பங்​கள் ஒரு படகில் பயணிக்​கின்​றன. பாது​காப்பு உள்​ளிட்ட இருதரப்பு உறவு​களை விரிவுபடுத்​து​வதற்​கான ஒரு பரந்த செயல்​ திட்​டத்தை உரு​வாக்​கிட இந்​தி​யா​வும், பிஜி​யும் உறு​திபூண்​டுள்​ளன.

இரு நாடு​களும் பாது​காப்​பான மற்​றும் வளமான இந்​தி​ய-பசிபிக் பிராந்​தி​யத்தை ஆதரிக்​கின்​றன. பிரதமர் ரபுகா இந்​தி​யா​வுக்கு முதன்​முறை​யாக வருகை தந்​துள்​ளார். அவரிடம் நடத்​தப்​பட்ட பேச்​சு​வார்த்​தையை தொடர்ந்து பல்​வேறு துறை​களில் ஒத்​துழைப்பை ஏற்​படுத்​து​வதற்​காக இருதரப்​பினரும் ஏழு ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திட்​டுள்​ளனர். பாது​காப்பு துறை​யில் பரஸ்பர ஒத்​துழைப்பை வலுப்​படுத்த நாங்​கள் முடிவு செய்​துள்​ளோம். இதற்​கான செயல்​ திட்​டம் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

பிஜி​யின் கடல்​சார் பாது​காப்பை வலுப்​படுத்த தேவை​யான பயிற்சி மற்​றும் உபகரணங்​களை இந்​தியா வழங்​கும். பரு​வநிலை மாற்​றம் பிஜி நாட்​டுக்கு மிகப்​பெரும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளது. பேரிடரை சமாளிக்க தேவை​யான அனைத்து உதவி​களும் இந்​தியா சார்​பில் வழங்​கப்​படும். இவ்​வாறு பிரதமர் கூறி​னார்.

கடல்​சார் பாது​காப்​புத் துறை​யில் பிஜி, இந்​தி​யா​விற்கு ஒரு முக்​கிய​மான நாடு. பசிபிக் பிராந்​தி​யத்​தில் சீனா தனது பலத்தை அதி​கரிக்க இடை​வி​டா​மல் முயற்​சிக்​கும் பின்​னணி​யில், பிஜி​யுடன் தனது பாது​காப்பு உறவு​களை விரிவுபடுத்​து​வதற்கு இந்​தியா அதிக முக்​கி​யத்​து​வம்​ கொடுத்​து வருகிறது.



Read More

Previous Post

Rohit Sharma : உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த ரசிகை.. வியந்து வாழ்த்திய ரோஹித் சர்மா | விளையாட்டு

Next Post

மலேசியா, பாலஸ்தீன் நிலைப்பாட்டினால் எழும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடியும் – துணை அமைச்சர்

Next Post
மலேசியா, பாலஸ்தீன் நிலைப்பாட்டினால் எழும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடியும் – துணை அமைச்சர்

மலேசியா, பாலஸ்தீன் நிலைப்பாட்டினால் எழும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடியும் – துணை அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin