• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம் | Rahul Gandhi strongly condemns lathicharge on SSC candidates

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம் | Rahul Gandhi strongly condemns lathicharge on SSC candidates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எஸ்​எஸ்சி தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக கூறி ராம்​லீலா மைதானத்​தில் அமை​தி​யாக போராட்​டம் நடத்​திய தேர்​வர்​கள் மற்றும் ஆசிரியர்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டது வெட்​கக்​கே​டானது மட்​டுமல்ல, அது ஒரு கோழைத்​தன​மான அரசாங்​கத்​தின் அடை​யாளம்.

வாக்​கு​களைப் பெறு​வதற்​காக அரசாங்​கம் முதலில் தேர்​தல்​களில் மோசடிகளைச் செய்​தது, பின்​னர் தேர்​வு​களில் முறை​கேடு​களை அனு​ம​தித்​தது, அதைத் தொடர்ந்து வேலைகளை வழங்​கு​வ​தில் தோல்​வியடைந்​தது, இறு​தி​யில் குடிமக்​களின் உரிமை​கள் மற்​றும் குரல்​களை நசுக்​கும் நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டுள்​ளது.

இளைஞர்​கள், விவ​சா​யிகள், ஏழைகள், தலித்​துகள் மற்​றும் சிறு​பான்​மை​யினரின் கோரிக்​கைகளுக்கு அரசாங்​கம் முன்​னுரிமை அளிக்​க​வில்​லை. ஏனெனில் அது அவர்​களின் வாக்​கு​களைச் சார்ந்​தது அல்ல. மக்​கள் பயப்​ப​டா​மல் உறு​தி​யாக நின்று போராட வேண்​டும். இவ்​வாறு ராகுல் காந்தி தெரி​வித்​துள்​ளார்.

இதேபோன்​று, காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​, ‘‘இந்​திய இளைஞர்​களின் எதிர்​காலத்​தைத் திருடு​வது மோடி அரசின் பழக்​க​மாகி​விட்​டது. டெல்லி ராம்​லீலா மைதானத்​தில் எஸ்​எஸ்சி தேர்​வு மோசடிக்கு எதி​ராகப் போராடிய மாணவர்​கள் மீது மோடி அரசின் கைப்​பாவை காவல்​துறை நடத்​திய கொடூர​மான தடியடி மிக​வும் கண்​டிக்​கத்​தக்​கது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.



Read More

Previous Post

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய 21 வயது இளைஞர்

Next Post

தடகள வீரர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை! | Rs 10 lakh prize money for athletes

Next Post
தடகள வீரர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை! | Rs 10 lakh prize money for athletes

தடகள வீரர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை! | Rs 10 lakh prize money for athletes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin