• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காசா பகுதி மக்களுக்காக நிதி வசூலித்த சிரியா நாட்டைச் சேர்ந்தவர் குஜராத்தில் கைது | Syrian national arrested in Gujarat for collecting funds for Gaza residents

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
காசா பகுதி மக்களுக்காக நிதி வசூலித்த சிரியா நாட்டைச் சேர்ந்தவர் குஜராத்தில் கைது | Syrian national arrested in Gujarat for collecting funds for Gaza residents
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: ​குஜராத்தில் போரால் பாதிக்​கப்​பட்ட காசா பகுதி மக்​களுக்கு உதவப் போவ​தாகக் கூறி, அது தொடர்​பாக வீடியோக்களை காட்டி மசூ​தி​களில் சிலர் நன்​கொடை வசூலிப்​ப​தாக புகார் வந்​தது. அதன் அடிப்​படை​யில், அகம​தா​பாத் நகரின் எல்​லிஸ் பிரிட்ஜ் பகு​தி​யில் உள்ள ஒரு ஓட்​டலில் தங்​கி​யிருந்த அலி மெகாத் அல்​-அ​சார் (23) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், அல்​-அ​சார் மற்​றும் 3 பேர் என மொத்​தம் 4 பேர் சிரி​யா​விலிருந்து சுற்​றுலா விசா மூலம் அகமதாபாத் வந்​துள்​ளனர். 4 பேரும் ஒரே ஓட்​டலில் தங்​கி​யிருந்​ததும் காசா மக்​களுக்​காக வசூலித்த நிதி​யைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்​ததும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதனிடையே மற்ற 3 பேர் தலைமறை​வாகி உள்​ளனர். அவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

இவர்​கள் 4 பேரும் அகம​தா​பாத்தில் வேவு பார்த்​த​தாக​வும் சிலருடன் தொடர்பு வைத்​திருந்​த​தாக​வும் சந்​தேகிக்​கிறோம். எனவே, அவர்​கள் எதற்​காக குஜ​ராத் வந்​தார்​கள், திரட்​டிய நிதியை எங்கு அனுப்​பி​னார்​கள் என்​பது குறித்​து, குஜ​ராத் தீவிர​வாத தடுப்புப் படை மற்​றும் தேசிய புல​னாய்வு அமைப்​பினருடன் இணைந்து தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்றனர்.



Read More

Previous Post

Tamilmirror Online || ரணிலை விடுதலை செய்ய வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்

Next Post

ஆசிய துப்பாக்கிச்சுடுதல்: ஐஸ்வரி பிரதாபுக்கு தங்கம் | aishwary pratap won gold in asian shooting championship

Next Post
ஆசிய துப்பாக்கிச்சுடுதல்: ஐஸ்வரி பிரதாபுக்கு தங்கம் | aishwary pratap won gold in asian shooting championship

ஆசிய துப்பாக்கிச்சுடுதல்: ஐஸ்வரி பிரதாபுக்கு தங்கம் | aishwary pratap won gold in asian shooting championship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin