• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீ வைத்து கொலை.. தப்பியோட முயன்ற கணவர் சுட்டுப்பிடிப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீ வைத்து கொலை.. தப்பியோட முயன்ற கணவர் சுட்டுப்பிடிப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 24, 2025 8:55 PM IST

நொய்டா சர்சா பகுதியில், வரதட்சணை கோரிக்கையால் நிக்கி மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து கொன்ற விபினை போலீசார் தப்பியோட முயன்றபோது சுட்டுப் பிடித்தனர்.

News18News18
News18

டெல்லி அடுத்த நொய்டாவில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் சுட்டு பிடித்தனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின் என்பவருக்கும் நிக்கி என்பவருக்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது.

இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கினர். இந்தக் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மேலும் நிக்கி மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் உடல்கருகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விபினை போலீசார் கைது செய்த நிலையில் இந்த விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ் காவலில் இருந்து விபின் தப்பியோட முயற்சித்தார். உடனே அவரை பிடிக்க முயன்ற போலீசார் அவரின் காலில் சுட்டனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 24, 2025 8:55 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || லசந்த படுகொலை; விசாரணைகள் மீள ஆரம்பம்

Next Post

பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் | Makkal Osai

Next Post
பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் | Makkal Osai

பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin