• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகாரில் ராகுல்காந்தியின் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ – மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்கிறார் கனிமொழி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிகாரில் ராகுல்காந்தியின் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ – மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்கிறார் கனிமொழி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 24, 2025 10:02 PM IST

பிகாரில் வரும் 27ஆம் தேதி ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் யாத்திரையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கலந்துகொள்கிறார்.

News18News18
News18

பிகாரில் வரும் 27ஆம் தேதி ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் யாத்திரையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கலந்துகொள்கிறார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ மேற்கொண்டுள்ள வருகிறார். இதில் புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற இருசக்கர பேரணியில்  ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டார்.  பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

பிகாரின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற ராகுல் காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து ஆதரவை திரட்டினர்.. இந்நிலையில் புர்னியா மாவட்த்திற்கு வந்தடைந்த ராகுல் காந்தி அங்கு பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுடன் இருசக்கர பேரணியில் கலந்து கொண்டார்.

‘வாக்காளர் அதிகார யாத்திரை’ செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் வரும் 27-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாத்திரையில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த யாத்திரையில் கனிமொழியும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 24, 2025 10:02 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிகாரில் ராகுல்காந்தியின் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ – மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்கிறார் கனிமொழி

Read More

Previous Post

அதிக விலைக்குக் குடிநீர் போத்தலை விற்பனை செய்த உணவகம்

Next Post

அவதூறு வழக்கில் சனுசி வெற்றி, சைஃபுதீன் ரிம 670,000 செலுத்த வேண்டும் – Malaysiakini

Next Post
அவதூறு வழக்கில் சனுசி வெற்றி, சைஃபுதீன் ரிம 670,000 செலுத்த வேண்டும் – Malaysiakini

அவதூறு வழக்கில் சனுசி வெற்றி, சைஃபுதீன் ரிம 670,000 செலுத்த வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin