• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஒருபுறம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் போர்.. உக்ரைனில் 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஒருபுறம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் போர்.. உக்ரைனில் 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 24, 2025 11:42 AM IST

ரஷ்ய ராணுவம் டோனெட்ஸ்க் பகுதியில் செரேட்னே, கிளிபன் பைக் கிராமங்களை கைப்பற்றி, 143 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.

Rapid Read
ஜெலன்ஸ்கி - புதின்ஜெலன்ஸ்கி - புதின்
ஜெலன்ஸ்கி – புதின்

உக்ரைனின் டோனெட்ஸ்க் (donetsk) பிராந்தியத்தில் மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், உக்ரைனின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள செரேட்னே, கிளிபன் பைக் ஆகிய இரண்டு கிராமங்களை ரஷ்யப் படை கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த ஒருவாரத்தில் உக்ரைனின் ராணுவ தளவாட தொழிற்சாலை உட்பட 143 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறியுள்ள ரஷ்ய ராணுவம், உக்ரைனின் வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்திருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 24, 2025 11:42 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஒருபுறம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் போர்.. உக்ரைனில் 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்!

Read More

Previous Post

ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு | India’s First Hydrogen Train Produced on ICF – Sent to Haryana

Next Post

கனமழையால் இடிந்து விழுந்த வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீள சுவர் | Makkal Osai

Next Post
கனமழையால் இடிந்து விழுந்த வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீள சுவர் | Makkal Osai

கனமழையால் இடிந்து விழுந்த வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீள சுவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin