• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உடல் பருமனை குறைப்பதாக விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் | VLCC fined Rs 3 lakh

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உடல் பருமனை குறைப்பதாக விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் | VLCC fined Rs 3 lakh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உடல் பரு​மனைக் குறைப்​பது தொடர்​பாக தவறாக வழிநடத்​தும் விளம்​பரங்​களை அளித்​த​தாக விஎல்​சிசி நிறு​வனத்​துக்கு மத்​திய நுகர்​வோர் பாது​காப்பு ஆணை​யம்​(சிசிபிஏ) ரூ.3 லட்​சம் அபராதத்தை விதித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய நுகர்​வோர் நலத்​துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: விஎல்​சிசி அழகு நிலைய நிறு​வனம், கொழுப்பை குறைத்​தல், உடல் பரு​மனைக் குறைத்​தல் போன்ற சிகிச்​சைக்​காக தவறாக வழிநடத்​தும் விளம்​பரங்​களை வெளி​யிட்​டுள்​ளது. யுஎஸ்​-எப்​டிஏ அனு​ம​தி​யளித்த உடல் பரு​மனைக் குறைக்​கும் கருவி​களைக் கொண்டு உடலை ஒல்​லி​யாக்​கு​வோம் என அவர்​கள் விளம்​பரம் செய்​திருந்​தனர்.

இதுதொடர்​பாக மத்​திய நுகர்​வோர் நலத்​துறை அமைச்​சகத்​தின் கவனத்​துக்​குக் கொண்டு வரப்​பட்​டது. இதையடுத்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், அந்​தக் கருவி மூலம் உடனடி​யாக உடல் பரு​மனைக் குறைக்க முடி​யாது என்​றும், அந்த விளம்​பர​மானது நுகர்​வோருக்​குத் தவறான தகவல்​களைத் தரு​கிறது என்​றும் தெரிய​வந்​தது. இதையடுத்து ரூ.3 லட்​சம் அபராதத்தை விஎல்​சிசி நிறு​வனத்​துக்கு சிசிபிஏ விதித்​துள்​ளது. இவ்​வாறு அந்த செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

10 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன்.. வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி! | இந்தியா

Next Post

திரெங்கானுவில் நடந்த RXZ நிகழ்வில் நான்கு உயிரிழப்புகள் பதிவு

Next Post
திரெங்கானுவில் நடந்த RXZ நிகழ்வில் நான்கு உயிரிழப்புகள் பதிவு

திரெங்கானுவில் நடந்த RXZ நிகழ்வில் நான்கு உயிரிழப்புகள் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin