• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப் | Trump appoints close aide Sergio Gor as next US ambassador to India

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப் | Trump appoints close aide Sergio Gor as next US ambassador to India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலு​வலக இயக்​குன​ராக பணி​யாற்​றும் தனது நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோரை, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோர். இவர் வாஷிங்​டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கை​யில் உள்ள அதிபர் அலு​வலக இயக்​குன​ராக உள்​ளார். இவரை இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இது குறித்து சமூக ஊடகத்​தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​யிருப்​ப​தாவது: செர்​ஜியோ கோர் எனது மிகச் சிறந்த நண்​பர். இவர் பல ஆண்​டு​களாக என்​னுடன் இருப்​பவர். அவருக்கு பதவி உயர்வு அறி​விப்​ப​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். அவர் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக பணி​யாற்​று​வார்.

சிறப்பு தூதர்: மேலும் தெற்கு மற்​றும் மத்​திய ஆசிய விவ​காரங்​களில் அவர் சிறப்பு தூத​ராக​வும் செயல்​படு​வார். செர்​ஜியோ கோர் தலை​மையி​லான குழு, அமெரிக்க அரசுத் துறை​யில் நியமிக்க 4,000 அதி​காரி​களை குறித்த நேரத்​தில் தேர்வு செய்​தது.

தற்​போது அமெரிக்​கா​வில் அதி​காரி​களின் காலி பணி​யிடங்​களில் 95 சதவீதம் நிரப்​பப்​பட்​டுள்​ளது. எனது அதிபர் தேர்​தல் பிரச்​சா​ரத்​தி​லும், செர்​ஜியோ கோர் சிறப்​பாக பணி​யாற்​றி​னார், மிகச் சிறப்​பாக விற்​பனை​யாகும் எனது புத்​தகத்தை அவர்​தான் வெளி​யிட்​டார். எனது நிர்​வாகத்​தில் செர்​ஜியோ கோரின் பங்கு முக்​கிய​மானது. நான் நம்​பும் ஒரு​வர் எனது கொள்​கையை பரப்​பி, அமெரிக்​காவை மீண்​டும் சிறப்​பாக்​கு​வார். அவர் சிறந்த தூத​ராக செயல்​படு​வார். அவருக்கு வாழ்த்​துகள். இவ்​வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.



Read More

Previous Post

“ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவா?” – பதவி பறிப்பு மசோதா விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் கேள்வி | 130th Constitutional Amendment Bill is progressive: Union Law Minister Meghwal

Next Post

மக்களின் தியாகத்தாலும் ஒற்றுமையாலும் கட்டமைக்கப்பட்ட நாட்டின் 68 ஆண்டுகால சாதனை: டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் | Makkal Osai

Next Post
மக்களின் தியாகத்தாலும் ஒற்றுமையாலும் கட்டமைக்கப்பட்ட நாட்டின் 68 ஆண்டுகால சாதனை: டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் | Makkal Osai

மக்களின் தியாகத்தாலும் ஒற்றுமையாலும் கட்டமைக்கப்பட்ட நாட்டின் 68 ஆண்டுகால சாதனை: டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin