• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புரோ கபடி லீக்கில் ‘ஷூட் அவுட்’ முறை! | Shoot Out in Pro Kabaddi League

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
புரோ கபடி லீக்கில் ‘ஷூட் அவுட்’ முறை! | Shoot Out in Pro Kabaddi League
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: புரோ கபடி லீக் 12-வது சீசன் வரும் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் லீக் வடிவத்தில், வடிவத்தில், போட்டி அமைப்பாளர்கள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதன்படி லீக் சுற்று 108 ஆட்டங்களை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 18 ஆட்டங்களில் விளையாடும். டை-பிரேக்கர் விதிமுறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும் லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களுக்கும் கோல்டன் ரெய்டும் கொண்டுவரப்படுகிறது. இதற்கு முன்னர் கோல்டன் ரெய்டு, பிளே ஆஃப் சுற்றுகளில் மட்டுமே இருந்தது. இனிமேல் ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றியை தீர்மானிக்க 5 ரெய்டுகள் கொண்ட ஷுட் அவுட் நடத்தப்படும். 5 ரெய்டுகளுக்குப் பிறகும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், கோல்டன் ரெய்டு விதி அமல்படுத்தப்படும்.

கோல்டன் ரெய்டுகளுக்குப் பிறகு இரு அணி​களும் சமநிலை​யில் இருந்​தால், டாஸ் மூலம் வெற்​றி​யாளர் தீர்​மானிக்​கப்​படு​வார். புள்​ளி​கள் வழங்​கு​வ​தி​லும் மாற்​றங்​கள் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. இதன்​படி வெற்றி பெறும் அணிக்கு 2 புள்​ளி​கள் வழங்​கப்​படும். தோல்வி அடை​யும் அணிக்கு புள்​ளி​கள் கிடை​யாது.

இந்த சீசனில் பிளேஆஃப் சுற்​றி​லும் மாற்​றங்​கள் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. அத்​துடன் பிளே-இன் சுற்​றும் அறி​முக​மாகிறது. இதன்​படி லீக் சுற்​றின் முடி​வில் முதல் 8 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் பிளேஆஃப்​களுக்கு தகுதி பெறும். லீக் சுற்​றின் முடி​வில் 5-வது முதல் 8-வது இடங்​களைப் பிடிக்​கும் அணி​கள் பிளே-இன் சுற்​றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி எலிமினேட்​டர் ஆட்​டத்​துக்கு முன்​னேறும்.

3-வது மற்​றும் 4-வது இடங்​களைப் பிடிக்​கும் அணி​கள் மினி-கு​வாலிஃபையரில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும். அதே நேரத்​தில் தோல்வி அடைந்த அணிக்கு பிளேஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்கு மற்​றொரு வாய்ப்பு கிடைக்​கும். லீக் சுற்​றில் முதல் இரண்டு இடங்​களை பிடிக்​கும் அணி​கள் குவாலிஃபையர் 1-ல் பலப்​பரீட்சை நடத்​தும்.

இதில் வெற்றி பெறும் அணி நேரடி​யாக இறு​திப் போட்​டிக்கு தகுதி பெறும். தோல்வி அடை​யும் அணி குவாலிஃபையர் 2 மூலம் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறு​வதற்​கான மற்​றொரு வாய்ப்பை பெறும். பிளே ஆஃப் சுற்​றில் 3 எலிமினேட்​டர் ஆட்​டங்​கள், 2 குவாலிஃபையர் ஆட்​டங்​கள் இடம் பெறும். இந்த மாற்​றங்​கள் போட்​டி​யில் சுவாரசி​யத்​தை அதி​கரிக்​கக்​கூடும்​.



Read More

Previous Post

முதன் முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்ட இடம் எது தெரியுமா? யார் ஏற்றினார்?

Next Post

வாடகை வீட்டில் இருப்பது vs அதே பணத்தை ஹோம் லோனாக செலுத்தி வீட்டை வாங்குவது.. எது பெஸ்ட்..? | வணிகம்

Next Post
வாடகை வீட்டில் இருப்பது vs அதே பணத்தை ஹோம் லோனாக செலுத்தி வீட்டை வாங்குவது.. எது பெஸ்ட்..? | வணிகம்

வாடகை வீட்டில் இருப்பது vs அதே பணத்தை ஹோம் லோனாக செலுத்தி வீட்டை வாங்குவது.. எது பெஸ்ட்..? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin