• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ம.பி. கிராமத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல் நடமாட்டம்: ரகசிய போதைப் பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு | Dawood Ibrahim gang in MP village

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ம.பி. கிராமத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல் நடமாட்டம்: ரகசிய போதைப் பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு | Dawood Ibrahim gang in MP village
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போபால்: மத்​தி​யப் பிரதேசத்​தில் போபால் அருகே உள்​ளது ஜெக​திஸ்​புரா என்ற கிராமம். மக்​கள் குறை​வாக வசிக்​கும் இந்த கிராமத்​தில் மிகப் பெரிய வீடு ஒன்று இருந்​தது. இது எப்​போதும் மூடப்​பட்ட நிலை​யிலேயே இருந்​தது.

ரகசிய தகவலின் அடிப்படை யில், வரு​வாய் புல​னாய்​வுத்​துறை இயக்​குநரகம் கடந்த 16-ம் தேதி அந்த வீட்டில் சோதனை நடத்​தி​யது. அங்கு 61 கிலோ திரவ மெபட்​ரோன் என்ற போதைப் பொருள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதன் மதிப்பு ரூ.92 கோடி. இது போதைப் பொருட்​கள் விற்​கப்​படும் தெருக்​களில் ‘மி​யாவ் – மியாவ்’ என்ற ரகசிய குறி​யீட்டு பெயரில் விற்​பனை செய்​யப்​படு​கிறது. மேலும், போதை மாத்​திரைகள் தயாரிப்​ப​தற்​கான ரசாயனப் பொருட்​கள் 541 கிலோ இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இங்கு போதைப் பொருள் தயாரித்து நாடு முழு​வதும் கடத்​து​வதற்கு மும்பை தாதா தாவூத் இப்​ராஹிம், அவனது கூட்​டாளி​கள் சலிம் ‘டோலா’ இஸ்​மா​யில், மற்​றும் உமைத் – உர் -ரகு​மான் போன்​றவர்​கள் பாகிஸ்​தான் மற்​றும் துபாயி​லிருந்து பணம் அனுப்​புவ​தாக வரு​வாய் புல​னாய்​வுத்​துறை​யினர் நம்​பு​கின்​றனர். போதைப் பொருள் கடத்​தல்​காரர் இக்​பால் மிர்​சி​யின் கூட்​டாளி​யாக இருந்த சலிம் டோலா, துருக்​கியி​லிருந்து மும்பை மற்​றும் குஜ​ராத்​தில் உள்ள தாவூத் கும்​பலில் பணி​யாற்​றியவர்​கள்

மூல​மாக இந்த போதைப் பொருள் தொழிலை நடத்தி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. ஜெகதீஸ்​புரா கிராமத்​தில் உள்ள போதைப் பொருள் தொழிற்​சாலையை பைசல் குரேஷி என்​பவர் நடத்தி வரு​கிறார். மருந்து தயாரிப்பு துறை​யில் டிப்​ளமோ முடித்​துள்ள இவர் குஜ​ராத்​தைச் சேர்ந்​தவர். இவரது கூட்​டாளி ரசாக் கான்.

ஒரே சோதனை​யில் ரூ.100 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டிருந்​தா​லும், இது பனிப்​பாறை​யின் நுனி போன்​றது​தான் என கூறும் புல​னாய்வு அதி​காரி​கள், இந்த தொழில் இன்​னும் பல இடங்​களில் நடை​பெறலாம் என சந்​தேகிக்​கின்​றனர். இதையடுத்து இதன் நெட்வொர்க் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.



Read More

Previous Post

Tamilmirror Online || பெரும்புள்ளிகள் நீதிமன்றத்தில்…

Next Post

நமது மௌனம் அவர்களை இன்னும் வலிமையாக்கும் – இந்தியாமீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம் | Makkal Osai

Next Post
நமது மௌனம் அவர்களை இன்னும் வலிமையாக்கும் – இந்தியாமீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம் | Makkal Osai

நமது மௌனம் அவர்களை இன்னும் வலிமையாக்கும் - இந்தியாமீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin