இந்தியாவைப் பொறுத்தவரைத் தங்கமானது வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் சர்வதேசச்சந்தை நிலவரத்தைப் பொறுத்து தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை சமீபகாலமாகத் தொடர்ந்து அதிகரித்து வந்தது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று திருச்சி சந்தை நிலவரத்தின் படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை..
திருச்சியில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று (ஏப்ரல் 12) ரூ.6,720 ஆக இருந்தது. இன்று (ஏப்ரல் 13) கிராமுக்கு ரூ.20 குறைந்து திருச்சியில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,700 ஆகவும், ஒரு சவரன் ரூ.53,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,025 ஆகவும், ஒரு சவரன் ரூ.40,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)