• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அரசு நிதியில் வெளிநாட்டு பயணம்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி கைது! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அரசு நிதியில் வெளிநாட்டு பயணம்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி கைது! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 22, 2025 2:25 PM IST

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 2023 லண்டன் பயணத்தில் அரசுப் பணம் தவறாக பயன்படுத்தியதாக சிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.

Rapid Read
ரனில் விக்ரமே சிங்கேரனில் விக்ரமே சிங்கே
ரனில் விக்ரமே சிங்கே

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இவர் பதவி வகித்து வந்த காலத்தில் அரசு நிதியில் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதில் முக்கியதாக 2023 ஆம் ஆண்டு லண்டனுக்கு பயணித்தபோது அரசின் பணத்தை சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாகவம் புகார் எழுந்தது.

அதன்படி இந்த குற்றச்சாட்டு குறித்து அவர் சிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதனைத்தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சிஐடி அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 22, 2025 2:25 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அரசு நிதியில் வெளிநாட்டு பயணம்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி கைது!

Read More

Previous Post

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அபினவ் ஷா | abhinav shaw won gold in asia shooting championship

Next Post

மலிவான பெட்ரோல் மலிவான பொருட்களுக்கு வழிவகுக்குமா – ரஃபிஸி கேள்வி எழுப்புகிறார் – Malaysiakini

Next Post
மலிவான பெட்ரோல் மலிவான பொருட்களுக்கு வழிவகுக்குமா – ரஃபிஸி கேள்வி எழுப்புகிறார் – Malaysiakini

மலிவான பெட்ரோல் மலிவான பொருட்களுக்கு வழிவகுக்குமா – ரஃபிஸி கேள்வி எழுப்புகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin