• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜிஎஸ்டி வரியில் 12, 28% வரம்பை நீக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை | Group of Ministers recommends removal of 12, 28% cap on GST tax

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஜிஎஸ்டி வரியில் 12, 28% வரம்பை நீக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை | Group of Ministers recommends removal of 12, 28% cap on GST tax
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கடந்த சுதந்​திர தினத்​தில் டெல்லி செங்​கோட்​டை​யில் இருந்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்பு நீக்​கப்​பட்டு வரி முறை எளி​தாக்​கப்​படும் என கூறி​னார். இந்​நிலை​யில் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க மாநில நிதி​யமைச்​சர்​கள் சென்​றுள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்​சர்​கள் குழு உறுப்​பினர்​களாக​வும் உள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்​பு​களை நீக்​கு​வதற்கு பரிந்துரை செய்​தனர்.

இது ஜிஎஸ்டி கவுன்​சிலின் இறுதி பரிசீலனைக்கு செல்​கிறது. இந்த பரிந்​துரைக்கு ஜிஎஸ்டி கவுன்​சில் ஒப்​புதல் வழங்​கி​னால், ஜிஎஸ்டிவரி முறை​யில் 5% மற்​றும் 18% மட்​டுமே இருக்​கும். மற்​றவை நீக்​கப்​படும்.

இவற்​றுக்கு பதிலாக ஆடம்பர பொருட்​களுக்கு 40 சதவீத வரி முறை அறி​முகப்​படுத்​தப்​படலாம் என கூறப்​படு​கிறது. மாநிலத்துக்கான பங்​கீடு மற்​றும் வரு​வாய் இழப்​புக்​கான இழப்​பீடு குறித்த கேள்வி​களை ஜிஎஸ்டி கவுன்​சில் பரிசீலனை செய்​யும்.

மத்​திய அரசு அறி​வித்த 12%, 28% வரி நீக்​கம் திட்​டத்தை அனைத்து அமைச்சர்களும் பரிந்​துரைத்​தனர். சில மாநிலங்​கள் மட்​டும் சில கருத்​து​களை தெரி​வித்​தன. அவை ஜிஎஸ்டி கவுன்​சிலுக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ள​தாக பிஹார் துணை முதல்​வரும், ஜிஎஸ்டி அமைச்​சர்​கள் குழு ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சாம்​ராட் சவுத்​திரி தெரி​வித்​தார்.



Read More

Previous Post

மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு – பின்னணி என்ன? | BCCI reprimands state cricket boards ahead of domestic series

Next Post

இந்தியா–ரஷ்யா எண்ணெய் வர்த்தகம், அமெரிக்கா – கச்சா எண்ணெய் விலை பாதிப்பு

Next Post
இந்தியா–ரஷ்யா எண்ணெய் வர்த்தகம், அமெரிக்கா – கச்சா எண்ணெய் விலை பாதிப்பு

இந்தியா–ரஷ்யா எண்ணெய் வர்த்தகம், அமெரிக்கா – கச்சா எண்ணெய் விலை பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin