• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி: அமெரிக்காவிற்கு சீனா எதிர்ப்பு

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி: அமெரிக்காவிற்கு சீனா எதிர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா மீது இந்த மாதத்தின் தொடக்கத்தில் 25 சதவிகிதம் தான் வரி போட்டது அமெரிக்கா.

அடுத்ததாக, இந்தியா ரஷ்யா உடன் வணிகம் செய்கிறது என்று 50 சதவிகிதமாக வரி உயர்த்தப்பட்டது.

ஆனால், ரஷ்யா உடன் அதிகம் வணிகம் செய்யும் நாடான சீனா மீது இப்படி எந்த அதிக வரியும் விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு போடப்பட்ட 30 சதவிகித வரியே நவம்பர் மாதம் வரை அமலில் இருக்கும்.

இதற்கு அமெரிக்கா – சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பது தான் முக்கிய காரணம்.

சீன தூதர் சு ஃபெய்ஹோங்

சீன தூதர் சு ஃபெய்ஹோங்

இந்த நிலையில், இந்தியாவிற்கான ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது சீனா.

இது குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் சு ஃபெய்ஹோங் இந்தியா – சீனா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் அந்தப் பேச்சில், “அமெரிக்கா இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளது. மேலும், வரி விதிப்பதாகவும் மிரட்டுகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

அமைதி இந்தக் கொடுமைகளை இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும். இந்தியா உடன் சீனா நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மீதான இந்த நடவடிக்கைக்கு ட்ரம்பிற்கு ஏற்கெனவே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்தச் சூழலில் சீனாவும் இந்தியாவை ஆதரித்துள்ளது.

Read More

Previous Post

ஏர் இந்​தி​யா, ஏஐ எக்​ஸ்​பிரஸ் இழப்பு ரூ.9,568 கோடி | Air India, AI Express lose Rs 9568 crore

Next Post

சீர்திருத்தங்களை நீதிமன்றங்களிடம் மட்டும் விட்டுவிடாமல் அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்

Next Post
சீர்திருத்தங்களை நீதிமன்றங்களிடம் மட்டும் விட்டுவிடாமல் அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்

சீர்திருத்தங்களை நீதிமன்றங்களிடம் மட்டும் விட்டுவிடாமல் அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin