• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிஐடியில் இன்று முன்னிலையாகவுள்ள ரணில் – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிஐடியில் இன்று முன்னிலையாகவுள்ள ரணில் – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் முன்னலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்தநிலையில், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (22) அவர் குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் முன்லையாகவுள்ளார்.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட லண்டன் சுற்றுப் பயணம் குறித்த மேலதிக விசாரணையொன்றுக்காகவே குற்றப் புலனாய்வுத்திணைக்களம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலதிக விசாரணைகள் 



இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெர்னாண்டோ மற்றும் உத்தியோகபூர்வ ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் இதற்கு முன்னர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சிஐடியில் இன்று முன்னிலையாகவுள்ள ரணில் | Ex President Ranil Summoned By Cid



இந்தநிலையில் இன்று (22) ரணில் விக்கிரமசிங்கவிடம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.



இதற்கிடையே அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமான யூடியூபர் ஒருவர் இன்றைய தினம் (22) ரணில் கைது செய்யப்படுவது உறுதி என்றும், அதன் பின்னர் 14 நாட்களுக்கு விளக்கமறியலுக்கு அனுப்பப்படுவார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

சட்ட அமைச்சை மீண்டும் கொண்டுவருவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறார் அன்வார் – Malaysiakini

Next Post

ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல் | 45 crore people lose Rs 20000 crore annually due to online gaming

Next Post
ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல் | 45 crore people lose Rs 20000 crore annually due to online gaming

ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல் | 45 crore people lose Rs 20000 crore annually due to online gaming

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin