• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவின் பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்.. உலகம் முழுவதும் மக்கள் இரங்கல்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்காவின் பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்.. உலகம் முழுவதும் மக்கள் இரங்கல்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 21, 2025 9:29 PM IST

அமெரிக்காவின் பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ 88வது வயதில் கணைய புற்றுநோயால் காலமானார்.

Rapid Read
நீதிபதி பிராங்க் கேப்ரியோ நீதிபதி பிராங்க் கேப்ரியோ
நீதிபதி பிராங்க் கேப்ரியோ

மனிதநேயமிக்க தனது தீர்ப்புகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்.

அமெரிக்காவின் பிரபல நீதிபதியும், சமூக ஊடக நட்சத்திரமுமான பிராங்க் கேப்ரியோ, 88 வயதில் கணைய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு உலகம் முழுவதும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகள் மூலம் கவனம் ஈர்த்த பிராங்க் கேப்ரியோ, யார் மனதையும் புண்படுத்தாமல், காண்பவரின் மனம் திருப்தி அளிக்கும் வகையிலான தீர்ப்புகளை வழங்கியவர். நீதிமன்ற அறையில் நகைச்சுவை உணர்வுக்காக அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட இவர், இதுவரை ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார்.

பிராங்க் கேப்ரியோ, தனது கடைசி ஊடகப் பதிவில் தனக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு 50 வயதில் ஜாய்ஸ் கேபிரியோ என்ற மனைவியும், 5 குழந்தைகள், 7 பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு கொள்ளு பேரக்குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 21, 2025 9:29 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்காவின் பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்.. உலகம் முழுவதும் மக்கள் இரங்கல்!

Read More

Previous Post

DMart : டிமார்ட்டில் பொருள்களின் விலை ஏன் குறைவாக உள்ளது?

Next Post

சுமூகமான எதிர்க்கட்சித் கூட்டணி நடைமுறைக்கு ஏற்ற ஜனநாயகம் – Malaysiakini

Next Post
சுமூகமான எதிர்க்கட்சித் கூட்டணி நடைமுறைக்கு ஏற்ற ஜனநாயகம் – Malaysiakini

சுமூகமான எதிர்க்கட்சித் கூட்டணி நடைமுறைக்கு ஏற்ற ஜனநாயகம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin