• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

IMPS, NEFT, செக்புக் கட்டணங்களில் மாற்றம்… HDFC வங்கி வெளியிட்டுள்ள புதிய செய்தி…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
IMPS, NEFT, செக்புக் கட்டணங்களில் மாற்றம்… HDFC வங்கி வெளியிட்டுள்ள புதிய செய்தி…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 21, 2025 3:10 PM IST

HDFC வங்கி கிளையில் உங்களுடைய அக்கவுண்டிற்கோ அல்லது மூன்றாம் தரப்பு நபரின் அக்கவுண்டுகளுக்கு செய்யும் பணப் பரிவர்த்தனைகளுக்கான இலவச மாத வரம்பு என்பது ஒரு அக்கவுண்டுக்கு 2 லட்ச ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Rapid Read
News18News18
News18

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் குடியுரிமை இல்லாத கணக்குகளுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றங்கள் பணப் பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள், செக் புக் வழங்குதல், IMPS மற்றும் NEFT பேமெண்ட்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், வங்கி அடிப்படையிலான சேவைகளிலும் இதனால் ஒரு சில மாற்றங்கள் வர உள்ளன. இந்த புதிய மாற்றங்களானது ஆகஸ்ட் 1, 2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

HDFC வங்கியில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் இலவச பணப் பரிவர்த்தனைகள்:

  • எந்த ஒரு வங்கி கிளையிலும் உங்களுடைய அக்கவுண்டிற்கோ அல்லது மூன்றாம் தரப்பு நபரின் அக்கவுண்டுகளுக்கு செய்யும் பணப் பரிவர்த்தனைகளுக்கான இலவச மாத வரம்பு என்பது ஒரு அக்கவுண்டுக்கு 2 லட்ச ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இந்த வரம்பைவிட அதிகமான பணப்பரிவர்த்தனைகளை செய்யும்போது 1,000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், இது குறைந்தபட்சமாக 150 ரூபாய்க்கு உட்பட்டது.
  • HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4 இலவச பணப் பரிவர்த்தனைகள் கிடைக்கும். இதனைவிட கூடுதலாக செய்யும்போது ஒரு பரிவர்த்தனைக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
  • மூன்றாம் தரப்பு தினசரி பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு என்பது எந்த ஒரு வங்கிகளிலும் ஒரு நாளைக்கு 25,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை விட அதிகமான பரிவர்த்தனைகள் செய்வதற்கு அனுமதி கிடையாது.

IMPS மற்றும் NEFT-க்கான மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள்:

  • ஆன்லைன் பேங்கிங் மூலமாக செய்யும் IMPS பணப் பரிவர்த்தனைகளுக்கு 1,000 ரூபாய் வரையிலான பரிமாற்றங்களுக்கு வழக்கமான கஸ்டமர்களுக்கு 2.5 ரூபாயாகவும், சீனியர் சிட்டிசன்களுக்கு 2.25 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கட்டணங்கள் முறையே 3.5 மற்றும் 3 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான பரிமாற்றங்களுக்கு வழக்கமான கஸ்டமர்களுக்கு 15 ரூபாயிலிருந்து 13.5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
  • பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள் என்பது வழக்கமான கஸ்டமர்களுக்கு 10,000 ரூபாய் வரை 2 ரூபாயும், சீனியர் சிட்டிசன்களுக்கு 1.8 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு முறையே 14 ரூபாயும், 12.6 ரூபாயும் வசூலிக்கப்படும்.
  • 2 லட்சம் ரூபாய்க்கு மேலான பரிமாற்றங்களுக்கு 24 ரூபாயும், 21.6 ரூபாயும் வசூலிக்கப்படும்.
  • சேமிப்புக் கணக்குகளுக்கு இனி ஒரு இலவச செக் புக் வழங்கப்படும். அதில் ஓராண்டுக்கு 25 காசோலைகளுக்கு பதிலாக 10 காசோலைகள் வழங்கப்படும்.
  • கூடுதலாக செக் புக் பெற நினைப்பவர்கள் ஒரு காசோலைக்கு 4 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • சீனியர் சிட்டிசனுக்கு இதைவிட குறைவான விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 21, 2025 3:10 PM IST

Read More

Previous Post

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் | இந்தியா

Next Post

இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி | U.S. should treat India as ‘prized free, democratic’ partner: Nikki Haley

Next Post
இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி | U.S. should treat India as ‘prized free, democratic’ partner: Nikki Haley

இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி | U.S. should treat India as 'prized free, democratic' partner: Nikki Haley

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin