• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணிகள் வெற்றி | buchi babu cricket tnca president xi won

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணிகள் வெற்றி | buchi babu cricket tnca president xi won
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – இமாச்சல பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 274 ரன்களும், இமாச்சல பிரதேசம் 214 ரன்களும் எடுத்தன.

60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. விமல் குமார் 105. ராதாகிருஷ்ணன் 59 ரன்கள் சேர்த்தனர். 307 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இமாச்சல் பிரதேசம் 26.1 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் சார்​பில் வித்​யுத் 4, அச்​யுத் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். ஆட்ட நாயக​னாக அச்​யுத் தேர்​வா​னார். 196 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி முழு​மை​யாக 6 புள்​ளி​களை பெற்​றது.

குரு​நானக் கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சத்​தீஷ்கர் – மகா​ராஷ்டிரா அணி​கள் மோதின. இதன் முதல் இன்​னிங்​ஸில் சத்​தீஷ்கர் 252 ரன்​களும், மகா​ராஷ்டிரா 217 ரன்​களும் எடுத்​தன. 35 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய சத்​தீஷ்கர் 43.3 ஓவர்​களில் 149 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

184 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மகா​ராஷ்டிரா அணி 43.5 ஓவர்​களில் 149 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. 35 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சத்​தீஷ்கர் அணிக்கு 6 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டன. பச்​சையப்பன் கல்​லூரி​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தி​யன் ரயில்வே அணியை 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தது ஜம்மு & காஷ்மீர் அணி.

பிசிடி-ஐபி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஒடிசா அணியை 113 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது பரோடா அணி. கோஜன் ‘பி’ மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டிஎன்​சிஏ லெவன் அணி 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் மும்பை அணியை தோற்​கடித்​தது. 266 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டிஎன்சி லெவன் அணி 44.1 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 268 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. சச்​சின் 115, ஆதிஷ் 57 ரன்​கள்​ ​விளாசினர்​.



Read More

Previous Post

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

Next Post

மியூச்சுவல் பண்ட் விநியோகத்துக்கு 1 லட்சம் தபால்காரர்களுக்கு பயிற்சி | 1 lakh postmen trained for mutual fund distribution

Next Post
மியூச்சுவல் பண்ட் விநியோகத்துக்கு 1 லட்சம் தபால்காரர்களுக்கு பயிற்சி | 1 lakh postmen trained for mutual fund distribution

மியூச்சுவல் பண்ட் விநியோகத்துக்கு 1 லட்சம் தபால்காரர்களுக்கு பயிற்சி | 1 lakh postmen trained for mutual fund distribution

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin