• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 77% முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்தன: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் | Minister TRP Raja says 77% of investments made in Tamil Nadu have been implemented

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 77% முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்தன: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் | Minister TRP Raja says 77% of investments made in Tamil Nadu have been implemented
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: இந்​தி​யா​வில் எந்த மாநிலத்​தி​லும் இல்​லாத அளவுக்கு தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட முதலீடு​கள் 77 சதவீதம் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ள​தாக அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அவருடன், தொழில்​துறை செயலர் அருண்​ராய் இருந்​தார். அப்​போது அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்தை நோக்கி நாள்​தோறும் பல்​வேறு திட்​டங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. பல புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி கொண்​டிருக்​கின்​றன. எந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​னாலும், அதன் பின்​னால் எவ்​வளவு முதலீடு​கள் வரு​கிறது என்​பதை பார்ப்​ப​தை​விட, எத்​தனை நபருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வா

கிறது என்​பதை பார்க்க வேண்​டும்.

கையெழுத்​தாகும் ஒப்​பந்​தங்​கள் செயலர்​கள் அடங்​கிய கமிட்டி மூலம் கண்​காணிக்​கப்​பட்​டு, அதற்​கான அனு​ம​தி​கள் உடனுக்​குடன் வழங்​கப்​படு​வ​தால் தமிழகம் தற்​போது வரலாற்று சிறப்​புமிக்க கன்​வெர்​சன் ரேட்டை பெற்று வரு​கிறது. கடந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரின் போது இந்​தி​யா​வில் எந்த பகு​தி​யும் காணாத அளவு 72 சதவீதம் செயல்​பாட்டு அளவை (கன்​வர்​சன் ரேட்) தமிழகம் பெற்​றுள்​ள​தாக தெரி​வித்​தேன்.

இந்​நிலை​யில் தற்​போது புதிய உச்​ச​மாக புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களின் செயல்​பாட்டு அளவு தமிழகத்​தில் 75 சதவீதத்தை தாண்​டி​யிருக்​கிறது. இது​வரை இந்​தி​யா​வில் எந்​தவொரு மாநில​மும் அடை​யாத ஒரு இலக்​காகும் இது. கடந்த 2024-ல் நடந்த முதலீட்​டாளர் மாநாட்​டில் மட்​டும் நாம்கையெழுத்​திட்ட 631 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களில் 525 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் அதாவது 80 சதவீதம் நிறைவடைந்​துள்​ளன.

தொடர்ந்து ‘தமிழ்​நாடு எழுகிறது’ என்ற மாநாடு​களை மண்​டல​வாரி​யாக நடத்தி வரு​கின்​றோம். அதன்​படி சமீபத்​தில் தூத்​துக்​குடி​யில் நடந்த மாநாட்​டில் மட்​டும் 41 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மூலம் ரூ.32,554 கோடி முதலீடு​கள், 49,825 பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகி இருக்​கின்​றன. அடுத்​த​தாக ஓசூரில் ‘தமிழகம் எழுகிறது’ மாநாடு நடத்​தப்​பட​வுள்​ளது.

அந்​தவகை​யில் திமுக ஆட்சி பொறுப்​பேற்ற 2021-ல் இருந்து 2025 வரை ரூ.10.33 லட்​சம் கோடிக்கு முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன. 77 சதவீத புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளன. செயல்​பாட்டு அளவுக்​குப்​பின் கிடைக்​கும் முதலீடு​களி​லிருந்து வரும் வேலை​வாய்ப்​பு​களும் நமது மக்​களுக்கே கிடைப்​ப​தற்​கான நடவடிக்​கை​யை​யும் தொடர்ந்து எடுத்து வரு​கிறோம். மதுரை​யில் கூட டைடல் பூங்கா கட்​டு​மான பணி​கள் முடிந்​த​பிறகு மேலும் வளர்ச்​சி​யடை​யும். தமிழகத்​தின் போட்டி மாற்ற மாநிலங்​களோடு இல்​லை. மற்ற நாடு​களோடுதான்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



Read More

Previous Post

மீரட் சம்பவம் போல் ராஜஸ்தானில் அதிர்ச்சி.. டிரம்மில் கிடந்த கணவனின் உடல்.. மனைவி செய்த கொடூரம்! | இந்தியா

Next Post

தேசியக் கொடியை தலைகீழாக தொங்கவிடப்பட்ட மற்றொரு சம்பவம் | Makkal Osai

Next Post
தேசியக் கொடியை தலைகீழாக தொங்கவிடப்பட்ட மற்றொரு சம்பவம் | Makkal Osai

தேசியக் கொடியை தலைகீழாக தொங்கவிடப்பட்ட மற்றொரு சம்பவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin