• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்த 2 தேதிகளையும் நோட் பண்ணிக்கோங்க… ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதுதான்…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்த 2 தேதிகளையும் நோட் பண்ணிக்கோங்க… ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதுதான்…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 20, 2025 5:13 PM IST

HDFC நெட்பேங்கிங் பயன்படுத்தி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமலே, உங்களால் 200க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.

Rapid Read
News18News18
News18

HDFC வங்கியின் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகள் அதாவது, வாட்ஸ்அப் மூலமாக நடைபெறும் சாட் பேங்கிங் மற்றும் SMS பேங்கிங் உட்பட அனைத்து விதமான சேவைகளும் ஆகஸ்ட் 22, 2025 மற்றும் 23, 2025 அன்று பயன்படுத்துவதற்கு கிடைக்காது என்ற தகவலை வங்கி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்த HDFC வங்கியானது வங்கி அனுபவத்தை மேம்படுத்துவதன் பொருட்டு நடக்க இருக்கும் அத்தியாவசிய பராமரிப்பு செயல்பாடுகள் காரணமாக இந்த சேவைகள் பயன்படுத்துவதற்கு கிடைக்காது என்பதை கூறியுள்ளது. ஆகஸ்ட் 22, 2025 அன்று இரவு 11 மணி அளவில் இருந்து ஆகஸ்ட் 23, 2025 அன்று காலை 6 மணி வரை இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.

ஆகஸ்ட் 22, 2025 அன்று எந்தெந்த சேவைகளை பயன்படுத்த முடியாது?

  • போன் பேங்கிங் IVR
  • இமெயில் மற்றும் சோஷியல் மீடியா ஆதரவு
  • வாட்ஸ்அப் சேட் பேங்கிங்
  • SMS பேங்கிங்

அக்கவுண்டுகள் மற்றும் கார்டுகளை பிளாக் செய்வதற்கான இலவச போன் நம்பர் மட்டுமே இயங்கும் என்பதை வங்கி தெரிவித்துள்ளது.

எந்தெந்த சேவைகளை உங்களால் பயன்படுத்த முடியும்?

பின்வரும் சேவைகளை எந்த ஒரு சிக்கல்களும் இல்லாமல் தொடர்ந்து உங்களால் பயன்படுத்த முடியும்:

  • வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியுடன் போன் பேங்கிங்
  • HDFC நெட் பேங்கிங்
  • HDFC மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்
  • PayZapp
  • MyCards

HDFC நெட்பேங்கிங் பயன்படுத்தி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமலே, உங்களால் 200க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஒவ்வொரு HDFC வங்கி கஸ்டமருக்கும் ஆட்டோமேட்டிக்காகவே இந்த நெட்பேங்கிங் ID கொடுக்கப்படுகிறது. ஒருவேளை இதற்கு முன்பு அதற்கு நீங்கள் பதிவு செய்திருக்காவிட்டால், அதனை இலவசமாக உங்களால் செய்ய முடியும்.

  • உங்களுடைய கஸ்டமர் ID-ஐ என்டர் செய்யுங்கள்.
  • உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் போனுக்கு அனுப்பப்பட்டுள்ள OTP-ஐ என்டர் செய்யுங்கள்.
  • பிறகு உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களை என்டர் செய்யவும்.
  • புதிய IPIN பாஸ்வேர்டை அமைக்கவும்.
  • இப்பொழுது உங்களுடைய கஸ்டமர் ID மற்றும் IPIN பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்.
  • ஏதேனும் ஒரு HDFC ATM-க்கு செல்லுங்கள்.
  • உங்களுடைய டெபிட் கார்டை நுழைத்து PIN நம்பரை என்டர் செய்யுங்கள்.
  • ’அதர் ஆப்ஷன்ஸ்’ (Other Options) என்பதை தேர்வு செய்யவும்.
  • இப்போது ‘நெட் பேங்கிங் ரெஜிஸ்ட்ரேஷன்’ (Net Banking Registration) என்பதை தேர்வு செய்துவிட்டு உறுதிப்படுத்தவும்.
  • உங்களுடைய நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் (IPIN) என்பது கொரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 20, 2025 5:13 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்த 2 தேதிகளையும் நோட் பண்ணிக்கோங்க… ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதுதான்…!

Read More

Previous Post

சஞ்சு சாம்சனை பலிகடா ஆக்கவா ஷுப்மன் கில்லுக்கு பொறுப்பு? – கிளர்ந்து எழும் சர்ச்சைகள் | Will Sanju Samson be made a scapegoat by choosing Shubman Gill

Next Post

ஆப்கானிஸ்தான்: சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ் – 71 பேர் பலி | Makkal Osai

Next Post
ஆப்கானிஸ்தான்: சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ் – 71 பேர் பலி | Makkal Osai

ஆப்கானிஸ்தான்: சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ் - 71 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin