• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா இன்று

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா இன்று
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபத்துமூன்றாம் நாள் இன்றாகும்.

இன்றைய (20) இருபத்துமூன்றாம் நாள் திருவிழாவின் மாலைநேரப் பூஜைகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சப்பரத் திருவிழா இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் சப்பரத்திலே வெளிவீதியுலா வலம் வருவார்.

அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று (29) மாலை சப்பரத் திருவிழாவும், நாளை (21) தேர் திருவிழாவும், நாளை மறுதினம் (22) தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை உங்கள்
IBC Tamil TV, LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

Read More

Previous Post

கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – அசாலினா

Next Post

ஆன்லைன் கேம்களுக்கு தடை… ரூ. 1 கோடி அபராதம்… நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் | இந்தியா

Next Post
ஆன்லைன் கேம்களுக்கு தடை… ரூ. 1 கோடி அபராதம்… நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் | இந்தியா

ஆன்லைன் கேம்களுக்கு தடை… ரூ. 1 கோடி அபராதம்… நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin