தங்கம் மற்றும் சவரன் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுவதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் விலை குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 16-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,275-க்கு, ஒரு சவரன் ரூ.74,200-க்கு விற்பனையாகியிருந்தது. அந்த விலை நிலை, நேற்று முன்தினம் வரை மாற்றமின்றி தொடர்ந்தது.தங்கம் மற்றும் சவரன் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுவதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் விலை குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 16-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,275-க்கு, ஒரு சவரன் ரூ.74,200-க்கு விற்பனையாகியிருந்தது. அந்த விலை நிலை, நேற்று முன்தினம் வரை மாற்றமின்றி தொடர்ந்தது.


