• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம் | India Asia Cup 2025 Squad Announcement

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம் | India Asia Cup 2025 Squad Announcement
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் செப்​டம்​பர் 9 முதல் 28 வரை ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெறுகிறது. இதில் இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் பாகிஸ்​தான், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 15 பேரை உள்​ளடக்​கிய இந்​திய அணி தேர்வு மும்​பை​யில் நேற்று தேர்​வுக்​குழு தலை​வர் அஜித் அகர்​கர் தலை​மை​யில் நடை​பெற்​றது. கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வும் இதில் பங்​கேற்​றார்.

இந்​திய டெஸ்ட் அணி​யின் கேப்​ட​னான ஷுப்​மன் கில், ஒரு வருடத்​துக்கு பிறகு மீண்​டும் டி 20 அணிக்​குள்கொண்டு வரப்​பட்​டுள்​ளார். துணை கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்ள அவர்,கடைசி​யாக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை​யில் இலங்கைக்கு எதி​ரான டி 20 போட்​டி​யில் விளை​யாடி இருந்​தார். இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் பணிச்​சுமை காரண​மாக 3 டெஸ்ட் போட்​டிகளில் மட்​டும் பங்​கேற்ற வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்​பிரீத் பும்​ரா​வும் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். கடந்த ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்​னர் தற்​போது​தான் சர்​வ​தேச டி 20 போட்​டிகளுக்கு திரும்​பு​கிறார் பும்​ரா. அவருடன் வேகப்​பந்து வீச்​சாளர்​களாக அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். ஆல்​ர​வுண்​டர்​களாக ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, அக் ஷர்

படேல் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

பிர​தான சுழற்​பந்து வீச​சாளர்​களாக வருண் சக்​ர​வர்த்​தி, குல்​தீப் யாதவ் இடம் பெற்​றுள்​ளனர். விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மேன்​களாக சஞ்சு சாம்​சன், ஜிதேஷ் சர்மா தேர்​வாகி உள்​ளனர். டாப் ஆர்​டரில் அபிஷேக் சர்​மா, திலக் வர்மா இடம் பிடித்​துள்​ளனர். பினிஷ​ரான ரிங்கு சிங்​கும் தனது இடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். அதே வேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்​திய அணி விவரம்: சூர்​யகு​மார் யாதவ் (கேப்​டன்), ஷுப்​மன் கில், அபிஷேக் சர்​மா, திலக் வர்​மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்​சன், ஜிதேஷ் சர்​மா,ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வருண் சக்​ர​வர்த்​தி,குல்​தீப் யாதவ், ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா.



Read More

Previous Post

மின் தடை காரணமாக நடுவழியில் நின்ற மோனோரயில்: 400+ பயணிகள் மீட்பு | மும்பை மழை | monorail train stuck in mumbai 400 passengers rescued amid rain

Next Post

வருடாந்திர ​பாஸ்டேக் திட்டத்துக்கு அமோக வரவேற்பு: 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு | annual FASTag scheme receives overwhelming response

Next Post
வருடாந்திர ​பாஸ்டேக் திட்டத்துக்கு அமோக வரவேற்பு: 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு | annual FASTag scheme receives overwhelming response

வருடாந்திர ​பாஸ்டேக் திட்டத்துக்கு அமோக வரவேற்பு: 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு | annual FASTag scheme receives overwhelming response

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin