• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி மாயம்

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி மாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியா (vavuniya)வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவரை காணவில்லை என நெளுக்குளம்
காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் சர்மிளா (வயது 22) என்ற இளம் யுவதியே காணாமல போனவராவார்

வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற யுவதி

வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வசித்து வந்த மேற்படி யுவதி
ஒருவர் தொடர் தலைவலி காரணமாக மருந்து எடுப்பதற்காக பேருந்தில் நேற்றைய தினம்
(18.08) வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். குறித்த யுவதி வைத்தியசாலையில்
மருந்தும் எடுத்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி மாயம் | Woman Went To Vavuniya Hospital Has Disappeared

எனினும், யுவதி இன்று (19.08) வரை வீடு வந்து சேரவில்லை. உறவினர்கள்,
நண்பர்களின் வீடுகளில் தேடிய பெற்றோர் இது தொடர்பில் நெளுக்குளம் காவல்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாடு தொடர்பாக நெளுக்குளம்
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள்

 இவர்
பற்றி தகவல் தெரிந்தவர்கள் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கோ அல்லது
0758446312, 0768446683 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் வழங்குமாறு
உறவினர்கள் கோரியுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி மாயம் | Woman Went To Vavuniya Hospital Has Disappeared

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

 


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா

Read More

Previous Post

ஆதாரம் இருந்தால் சிறார்களை வழக்குப் பதிவு செய்வதில் ‘பிரச்சினை இல்லை’: நான்சி – Malaysiakini

Next Post

‘இந்தியா’ கூட்டணியின் குடியரசு துணைத் தலை​வர் வேட்பாளர்… யார் இந்த சுதர்சன் ரெட்டி? | இந்தியா

Next Post
‘இந்தியா’ கூட்டணியின் குடியரசு துணைத் தலை​வர் வேட்பாளர்… யார் இந்த சுதர்சன் ரெட்டி? | இந்தியா

'இந்தியா’ கூட்டணியின் குடியரசு துணைத் தலை​வர் வேட்பாளர்... யார் இந்த சுதர்சன் ரெட்டி? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin