Car, Bike, Mobile Phone, Computer, AC, Washing Machine உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் தற்போது 28% வரி பிரிவில் உள்ளன. புதிய மாற்றத்துக்குப் பின், இவை அனைத்தும் 18% பிரிவுக்குள் வரும். இதனால் விலைகள் கணிசமாகக் குறையும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பெரும் வளர்ச்சியடையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மின்சார வாகனங்களுக்கு தற்போது உள்ள 5% வரி தொடர்வதால், பசுமை வாகன சந்தைக்கும் ஊக்கம் கிடைக்கும்.


