• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் : இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்றார் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் : இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்றார் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 19, 2025 7:25 PM IST

தனி நபர் போட்டிகள் மட்டுமின்றி குழுப் போட்டியிலும் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.

மனு பாக்கர்மனு பாக்கர்
மனு பாக்கர்

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 219.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.

இது ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மனு பாக்கர் வென்ற 10-வது பதக்கம். அவர் ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் 2024-இல் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். அதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்தோனேசியாவின் சியு சிங் (Siu Ching) 243.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். தென்கொரியாவின் யாங் ஜி-இன் (Yang Ji-in) 241.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 19, 2025 7:25 PM IST

Read More

Previous Post

சி.பி.ராதாகிருஷ்ணன் Vs சுதர்சன் ரெட்டி! யாருக்கு வெற்றி வாய்ப்பு?

Next Post

குறைய போகும் எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள் விலை!!வரிவிதிப்பில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்… | வணிகம்

Next Post
குறைய போகும் எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள் விலை!!வரிவிதிப்பில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்… | வணிகம்

குறைய போகும் எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள் விலை!!வரிவிதிப்பில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin