• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பி. சுதர்ஷன் ரெட்டி ‘ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' -கார்கே

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
பி. சுதர்ஷன் ரெட்டி ‘ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' -கார்கே
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பி. சுதர்ஷன் ரெட்டி ‘இந்தியாவின் ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!’ இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று(ஆக. 19) தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரைக் குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:

‘குடியரசு துணைத் தலைவர் போட்டியானது ஒரு கொள்கை சித்தாந்த ரீதியிலான போராட்டம்.

இந்தநிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் பி. சுதர்ஷன் ரெட்டியை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான ஒருமித்த வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளோம்.

பி. சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் முற்போக்கான மதிப்பிற்குரிய நீதிமான்களில் ஒருவராவார். சட்டத்துறையில் நெடுங்காலம் திறம்பட பயணித்த அனுபவத்தைக் கொண்டவர். அவரது பணிக்காலத்தில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி; குவஹாட்டி(அஸ்ஸாம்) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ; உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிய பொறுப்புகளை வகித்தவர். சமூக, பொருளாதார, அரசியல் நீதிக்காக தொடர்ந்து போராடும் துணிச்சலான சாதனையாளர்.

எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டி தெலங்கானா முதல்வருடன்

நமது நாட்டின் விடுதலை இயக்கத்தை வடிவமைத்த மாண்புகளை, எவற்றின் மீது நமது தேசத்தின் அரசமைப்பும் ஜனநாயகமும் நங்கூரமிட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, அந்த மாண்புகளை முழுமையாக அவர் பிரபலிப்பார்.

இந்த மாண்புகள் அனைத்தும் அச்சுறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நமது ஒருங்கிணைந்த தீர்க்கமான முடிவால் இந்தத் தேர்தலில் போராட வேண்டும்.’ இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி!

Opposition’s Vice Presidential candidate ‘ B. Sudershan Reddy will reflect the values of democracy!’ – Kharge

Read More

Previous Post

புடினுடைய கழிவுகளை சேகரித்து பத்திரமாக ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லும் பாதுகாவலர்கள்

Next Post

ICC Women’s Cricket : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு.. | விளையாட்டு

Next Post
ICC Women’s Cricket : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு.. | விளையாட்டு

ICC Women’s Cricket : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin