• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்… 52 பொதுமக்களுக்கு நேர்ந்த கொடூரம்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்… 52 பொதுமக்களுக்கு நேர்ந்த கொடூரம்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 19, 2025 3:28 PM IST

காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையே சண்டையில் 52 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

காங்கோகாங்கோ
காங்கோ

காங்கோவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறை தாக்குதலுக்கு 52 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் காங்கோ அரசுப் படைகளுக்கு இடையே சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையில் இஸ்லாமிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் 8 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். M23 கிளர்ச்சியாளர்கள், டுட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் கிழக்கு காங்கோவில் நிலப்பகுதிகளை கைப்பற்ற தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ருவாண்டா அரசாங்கம், M23 கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதாக காங்கோ அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக காங்கோவின் கிழக்கு பகுதி கனிம வளங்கள் நிறைந்த செழிப்பான பகுதி என்பதால் இந்தப்பகுதியை கட்டுப்படுத்த பல குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல்கள் காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் உட்பட, மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. M23 கிளர்ச்சியாளர்கள், கோமா போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 19, 2025 3:28 PM IST

Read More

Previous Post

தொடர் சரிவில் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது | gold price today falls continues today price dips rupees 320 per sovereign

Next Post

வறுமையில் மலாய்க்காரர்கள் அதிகம், ஆனால் வறுமை ஒழிப்பு முயற்சிகளில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படவில்லை – Malaysiakini

Next Post
வறுமையில் மலாய்க்காரர்கள் அதிகம், ஆனால் வறுமை ஒழிப்பு முயற்சிகளில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படவில்லை – Malaysiakini

வறுமையில் மலாய்க்காரர்கள் அதிகம், ஆனால் வறுமை ஒழிப்பு முயற்சிகளில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படவில்லை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin