• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்! | australia to play with south africa today in first match of odi series

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்! | australia to play with south africa today in first match of odi series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில், இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் மோத உள்ளன.

இதன் முதல் ஆட்டம் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

ஆஸ்​திரேலிய அணி மிட்​செல் மார்ஷ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. மிட்​செல் ஸ்டார்க், பாட் கம்​மின்​ஸுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்டீவ் ஸ்மித், மேக்​ஸ்​வெல் ஆகியோர் ஒரு​நாள் போட்​டிகளில் இருந்து ஓய்வு பெற்​று​விட்டனர். இவர்​களு​டைய இடத்தை நிரப்ப வேண்​டிய கட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி உள்​ளது.

பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரில் டிரா​விஸ் ஹெட், கேமரூன் கிரீன் பலம் சேர்க்​கக்​கூடும். டெஸ்ட் அணி​யில் தனது இடத்தை இழந்​துள்ள மார்​னஷ் லபுஷேன், கணிச​மான ரன்​களை சேர்த்து கவனம் ஈர்க்க முயற்சி செய்​யக்​கூடும். ஜோஷ் இங்​லிஷ், அலெக்ஸ் கேரி ஆகியோ​ரும் பேட்​டிங்​கில் நம்பிக்கை அளிக்​ககூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். வேகப்​பந்து வீச்​சில் ஜோஷ் ஹேசில்​வுட்​டுடன், சேவியர் பார்ட்​லெட், நேதன் எலிஸ் அல்​லது ஆல்​ர​வுண்​டர் ஆரோன் ஹார்டி இடம் பெறக்​கூடும். சுழலில் ஆடம் ஸாம்பா இடம் பெறு​வார்.

தென் ஆப்​பிரிக்க அணி தெம்பா பவுமா தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. டி 20 தொடரில் சதம் விளாசி கவனம் ஈர்த்த இளம் அதிரடி பேட்​ஸ்​மே​னான டெவால்ட் பிரே​விஸ் அறி​முக வீர​ராக களமிறங்​கக்​கூடும். பேட்​டிங்​கில் எய்​டன் மார்க்​ரம், ரியான் ரிக்​கெல்​டன், மேத்யூ ப்ரீட்​ஸ்​கே, டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், வியான் முல்​டர் ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடும். வேகப்பந்து வீச்​சில் காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி, நந்த்ரே பர்​கர் ஆகியோ​ரும் சுழலில் கேசவ் மகா​ராஜும் ஆஸ்​திரேலிய பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​க முயற்​சிக்கக்கூடும்.



Read More

Previous Post

ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் திருத்தம் | Amendment to rules to abolish punishment for minor crimes

Next Post

பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு | Sensex rises 1000 points after Prime Minister GST reduction announcement

Next Post
பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு | Sensex rises 1000 points after Prime Minister GST reduction announcement

பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு | Sensex rises 1000 points after Prime Minister GST reduction announcement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin