• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அக்னி வீரர்களுக்கான சிறப்பு தனிநபர் கடன்… SBI வெளியிட்டுள்ள ஹேப்பி நியூஸ்…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அக்னி வீரர்களுக்கான சிறப்பு தனிநபர் கடன்… SBI வெளியிட்டுள்ள ஹேப்பி நியூஸ்…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 18, 2025 8:49 PM IST

SBI சேலரி அக்கவுன்ட் வைத்திருக்கும் அக்னி வீரர்கள் எந்தவிதமான அடமானம் அல்லது ப்ராசஸிங் கட்டணங்கள் இல்லாமல் 4 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடன்களைப் பெறலாம் என்பதை வங்கி அறிவித்துள்ளது.

News18News18
News18

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அக்னி வீரர்களுக்காக ஒரு சிறப்பு தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தெரியாதவர்களுக்கு, அரசு நடத்திவரும் அக்னி பாத் ராணுவ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த புதிய கடன் திட்டமானது அக்னி வீரர்களின் குறுகிய கால சேவை சமயத்தில், அவர்களுக்கான பொருளாதார ஆதரவு வழங்குவதற்கும், வலுவான பொருளாதார எதிர்காலத்தை அமைப்பதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

4 லட்ச ரூபாய் வரையிலான கடன்கள்: அடமானம் தேவை இல்லை

SBI சேலரி அக்கவுன்ட் வைத்திருக்கும் அக்னி வீரர்கள் எந்தவிதமான அடமானம் அல்லது ப்ராசஸிங் கட்டணங்கள் இல்லாமல் 4 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடன்களைப் பெறலாம் என்பதை வங்கி அறிவித்துள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் என்பது அக்னி பாத் சேவையின் கால அளவோடு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி, திறன் மேம்பாடு அல்லது சேவையின் போதோ / சேவைக்கு பிறகோ ஒரு சிறிய தொழில் ஆரம்பிப்பது போன்ற விஷயங்களுக்கு முதலீடு செய்ய திட்டமிடும் அக்னி வீரர்களுக்கு ஏற்ற வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறைவான வட்டி விகிதம்:

இந்த கடனுக்கு SBI வெறும் 10.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்க உள்ளது. இந்த சிறப்பு வட்டி விகிதமானது அனைத்து ராணுவ வீரர்களுக்கும் செப்டம்பர் 30, 2025 வரை கிடைக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குறுகிய காலகட்டத்தில் குறைந்த செலவில் கடன் பெறுவதற்கான வாய்ப்பை இராணுவ வீரர்கள் பெறுகின்றனர்.

கடனோடு சேர்த்து SBI இலவச காப்பீட்டு பலன்களையும் வழங்குகிறது. இதில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு, ஒரு கோடி ரூபாய்க்கான விமான விபத்து காப்பீடு மற்றும் நிரந்தர உடல் ஊனத்திற்கு (பாதி அல்லது முழுமையாக) 50 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டை வழங்குகிறது. இந்த கூடுதல் பலன்கள் அக்னி வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு மன நிம்மதியை வழங்கும்படி இருக்கிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 18, 2025 8:49 PM IST

Read More

Previous Post

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு | Vice Presidential candidate CP Radhakrishnan meets PM Modi

Next Post

அரசு சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் வேலைவிட்டு வெளியேறுவது தொடர்பான விஷயம் நாடாளுமன்றத்தில்  முன்வைக்கப்பட உள்ளது. – Malaysiakini

Next Post
அரசு சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் வேலைவிட்டு வெளியேறுவது தொடர்பான விஷயம் நாடாளுமன்றத்தில்  முன்வைக்கப்பட உள்ளது. – Malaysiakini

அரசு சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் வேலைவிட்டு வெளியேறுவது தொடர்பான விஷயம் நாடாளுமன்றத்தில்  முன்வைக்கப்பட உள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin