• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நல்லூரில் சிவப்பு சால்வைக்காரர்களால் ஏற்பட்ட குழப்பம்

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நல்லூரில் சிவப்பு சால்வைக்காரர்களால் ஏற்பட்ட குழப்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 நல்லூர்(nallur) கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா இன்று நடைபெற்று சுவாமி வீதியுலா முடிந்து
வசந்தமண்டபத்திற்கு போகும்போது வசந்தமண்டபத்திற்கு முன்பாக சுவாமி
கும்பிடுவதற்காக காத்திருந்தந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று தெரிவித்து சிவப்புச்
சால்வை கட்டிய நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.

இதனால் வசந்தமண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை
நடாத்திய நபரை பாதிக்கப்பட்ட பெண்களும் அங்கிருந்த பலரும் கடிந்தார்கள்.

 சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித்திரிபவர்கள் 

புதிதாக சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித்திரிபவர்கள் சிலர்
அராஜகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஒலிவாங்கியால்
தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

நல்லூரில் சிவப்பு சால்வைக்காரர்களால் ஏற்பட்ட குழப்பம் | Chaos Caused By Red Shawl Wearers In Nallur

எனவே இந்த பிரச்சினையை ஆலய நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் தீர்க்க தவறும்
பட்சத்தில் பக்தர்களுக்கும் அவர்களுக்குமிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படும் என
தெரிவிக்கப்படுகிறது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Gallery

Read More

Previous Post

சட்ட மற்றும் அரசியல் விஷயங்களை தனித்தனியாக வைத்திருக்குமாறு அரசியல் தலைவர்களிடம் ஜாஹிட் வலியுறுத்தல் | Makkal Osai

Next Post

Cloud burst | மேகவெடிப்பு என்னும் ராட்சசன்… மேகவெடிப்பு என்றால் என்ன? எவ்வளவு மழை பெய்யும்?

Next Post
Cloud burst | மேகவெடிப்பு என்னும் ராட்சசன்… மேகவெடிப்பு என்றால் என்ன? எவ்வளவு மழை பெய்யும்?

Cloud burst | மேகவெடிப்பு என்னும் ராட்சசன்... மேகவெடிப்பு என்றால் என்ன? எவ்வளவு மழை பெய்யும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin