• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்! | Congress chief issues notice to MLA who said DK Shivakumar will be the next CM

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்! | Congress chief issues notice to MLA who said DK Shivakumar will be the next CM
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: ‘துணை முதல்வர் டி.கே. சிவகுமார்தான் அடுத்த கர்நாடக முதல்வராக வருவார்’ என்று கூறியதற்காக சன்னகிரி எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்காவுக்கு மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை புகைந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் காங்கிரஸ் தலைமை உறுதியாக தெரிவித்தது.

இந்த நிலையில், சன்னகிரி காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்கா சனிக்கிழமையன்று தாவங்கேரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, டி.கே. சிவக்குமார் முதல்வராக வருவார்” என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிவேதித் ஆல்வா வெளியிட்ட அறிவிப்பில், ‘முதல்வர் மாற்றம் குறித்து சிவகங்கா ஊடகங்களுக்கு ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இது கட்சிக்குள் குழப்பத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இக்கருத்து கட்சியின் ஒழுக்கத்தை மீறுவதாகவும் கருதப்படுகின்றன.

இந்த ஒழுக்கக்கேடான கருத்துக்களை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைத்த ஏழு நாட்களுக்குள் இக்கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சனிக்கிழமையன்று இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவரான சிவகுமார், “முதல்வர் பதவி மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து யாரும் பேசக்கூடாது. எம்எல்ஏக்கள் கட்சி ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும், அவர்கள் எல்லை மீறக்கூடாது. தேவையற்ற கருத்துகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கடந்த காலங்களில் அவர்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ற போதிலும், சிவகங்கா மீண்டும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பது கட்சி ஒழுக்கத்தை மீறுவதாகும். எனவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்று கூறினார்.



Read More

Previous Post

Tamilmirror Online || இலங்கையில் தூங்கா நகரமாக மாறும் கண்டி

Next Post

அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சை: டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தத்தில் விதிமீறலா? – சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம் | csk clarifies on dewald brevis signing ipl 2025 over ashwin controversy comments

Next Post
அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சை: டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தத்தில் விதிமீறலா? – சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம் | csk clarifies on dewald brevis signing ipl 2025 over ashwin controversy comments

அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சை: டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தத்தில் விதிமீறலா? - சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம் | csk clarifies on dewald brevis signing ipl 2025 over ashwin controversy comments

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin