• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருப்பதியில் பக்தருக்கு மாரடைப்பு.. மாடவீதியில் மயங்கி விழுந்த நபரை ஓடி சென்று காப்பாற்றிய போலீஸ்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
திருப்பதியில் பக்தருக்கு மாரடைப்பு.. மாடவீதியில் மயங்கி விழுந்த நபரை ஓடி சென்று காப்பாற்றிய போலீஸ்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 17, 2025 11:01 AM IST

Tirupati heart attack | திருப்பதி மலையில் மாரடைப்பு ஏற்பட்ட பக்தரை சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய போலீஸ் காண்ஸ்டபிள் குர்ரப்பாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மாரடைப்பு ஏற்பட்ட பக்தரை காப்பாற்றிய போலீஸ்மாரடைப்பு ஏற்பட்ட பக்தரை காப்பாற்றிய போலீஸ்
மாரடைப்பு ஏற்பட்ட பக்தரை காப்பாற்றிய போலீஸ்

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் கடந்த 15ஆம் தேதி குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் மாமிடி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் சீனிவாசலு. இவர் கடந்த 15ஆம் தேதி குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்ட அவர் லட்டு பிரசாதம் வாங்கிய பின் திருப்பதி மலை உள்ள மாட வீதி வழியாக சென்று கொண்டிருந்தார். மேற்கு மாட வீதியில் ஓர் இடத்தில் அவர்கள் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று சீனிவாசலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார்.

அப்போது அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த திருமலை இரண்டாவது நகர காவல் நிலைய போலீஸ் காண்ஸ்டபிள் குர்ரப்பா அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தார். இதனால் மாரடைப்பிலிருந்து மீண்ட சீனிவாசலுவை திருப்பதியில் மலையில் உள்ள தேவஸ்தானத்தின் அஸ்வினி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் சைன்சஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சீனிவாசலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டாக்டர்கள் அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஆந்திராவில் பணியாற்றும் போலீசார் அனைவருக்கும் சிபிஆர் சிகிச்சை அளிக்கும் பயிற்சி போலீஸ் துறையால் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமயோகிதமாக செயல்பட்டு சிபிஆர் சிகிச்சை அளித்து பக்தரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காண்ஸ்டபில் குர்ரப்பாவிற்கு பாராட்டுக்கள் கூறுகின்றன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 17, 2025 11:01 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருப்பதியில் பக்தருக்கு மாரடைப்பு.. மாடவீதியில் மயங்கி விழுந்த நபரை ஓடி சென்று காப்பாற்றிய போலீஸ்!

Read More

Previous Post

Tamilmirror Online || “என் மடியில் வளர்ந்த பிள்ளை லொஹான்”

Next Post

பேகா ஓபன் ஸ்குவாஷ்: இறுதி போட்டியில் அனஹத் சிங் | began open squash anahat singh in finals

Next Post
பேகா ஓபன் ஸ்குவாஷ்: இறுதி போட்டியில் அனஹத் சிங் | began open squash anahat singh in finals

பேகா ஓபன் ஸ்குவாஷ்: இறுதி போட்டியில் அனஹத் சிங் | began open squash anahat singh in finals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin