• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாக்காளர் உரிமை யாத்திரை… பிகாரில் இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வாக்காளர் உரிமை யாத்திரை… பிகாரில் இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 17, 2025 9:49 AM IST

ராகுல் காந்தி, பிகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை இன்று தொடங்குகிறார். 16 நாட்களில் 23 மாவட்டங்கள், 1300 கிமீ பயணம். பாஜக-தேர்தல் ஆணையம் மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு.

ராகுல் காந்திராகுல் காந்தி
ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு விவகாரத்தில் வாக்காளர் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிகாரில் இன்று முதல் 16 நாட்களுக்கு யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைக் கண்டித்து பிகாரில் யாத்திரை செல்ல ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வாக்காளர் உரிமை யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையை ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் பகுதியில் இன்று தொடங்க உள்ளார். 16 நாட்களில் 23 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 300 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 17, 2025 9:49 AM IST

Read More

Previous Post

அரசு ஊழியருக்கு எதிராக கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் பிரதி அமைச்சர்

Next Post

யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்! | Government plans to allow private firms in uranium mining and import

Next Post
யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்! | Government plans to allow private firms in uranium mining and import

யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்! | Government plans to allow private firms in uranium mining and import

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin