• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

12% வரம்பில் உள்ள பொருட்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைகிறது | GST on goods reduced to 5 percent

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
12% வரம்பில் உள்ள பொருட்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைகிறது | GST on goods reduced to 5 percent
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: 12 சதவீத வரம்​பில் உள்ள 99% பொருட்​கள் மற்​றும் சேவை​கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீத​மாக குறை​யும் என தெரி​கிறது.

டெல்லி செங்​கோட்​டை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 79-வது சுதந்​திர தின விழா​வில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரி​சாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்​கப்பட உள்​ள​தாக தெரி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5, 12, 18 மற்​றும் 28 என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. அத்​தி​யா​வசிய பொருட்​களுக்கு விலக்கு அளிக்​கப்​படு​கிறது. அல்​லது குறைந்த வரி விதிக்​கப்​படு​கிறது. அதே​நேரம், அத்​தி​யா​வசி​யமற்ற மற்​றும் ஆடம்பர பொருட்​கள் மிக உயர்ந்த வரி அடுக்​கின் கீழ் (28%) வரு​கின்​றன.

ஜிஎஸ்டி விகித முறையை 2 அடுக்​கு​களாக குறைக்​கு​மாறு அமைச்​சர்​கள் குழு​வுக்கு ஆலோ​சனை வழங்கி இருப்​ப​தாக மத்​திய நிதி​யமைச்​சகம் அறி​வித்​தது. ஜிஎஸ்டி வரிக் கட்​டமைப்​பில் ‘ஸ்​டாண்​டர்​டு’ மற்​றும் ‘மெரிட்’ என 2 வகைகள் மட்​டுமே இருக்க வேண்​டும் என்று மத்​திய அரசு மாநில நிதி​யமைச்​சர்​கள் குழு​வுக்கு பரிந்​துரை வழங்கி உள்​ளது.

நாட்​டின் ஒட்​டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் 65 சதவீதம்18% வரி வரம்​பின் மூலம் கிடைக்​கிறது. ஆடம்பர பொருட்​கள் மற்​றும் அத்​தி​யா​வசி​யமற்ற பொருட்​களுக்​கான 28% வரம்பு 11% பங்கு வகிக்​கிறது. 12% வரம்​பின் வரு​வாய் 5 சதவீத​மும் குறைந்​த​பட்ச வரி அடுக்​கான 5% வரம்​பின் வரு​வாய் 7 சதவீத​மும் பங்கு வகிக்​கின்​றன. கார்​கள் உள்​ளிட்ட ஆடம்பர மற்​றும் அத்​தி​யா​வசி​யமற்ற பொருட்​கள் மீது செஸ் வரி விதிக்​கப்​படு​கிறது.

முக்​கிய அம்​சங்​கள்

  • அடுத்த தலை​முறை ஜிஎஸ்டி சீர்​திருத்​தத்​தில் 5, 18 என 2 அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும்.
  • 28% வரம்​பில் உள்ள 90% பொருட்​கள் மற்​றும் சேவை​கள் 18% வரி வரம்​புக்கு மாற்​றப்​படும். இது​போல 18% வரம்​பில் உள்ளவற்​றில் 99 சதவீதம் 5% வரி வரம்​புக்கு மாற்​றப்​படும்.
  • புகை​யிலை உள்​ளிட்ட ஆடம்பர பொருட்​களுக்கு மட்​டும் சிறப்பு வரி​யாக 40% வசூலிக்​கப்​படும்.

பொருளா​தார நடவடிக்கை மற்​றும் நுகர்வை ஊக்​குவிக்​கும் வகை​யில் ஜிஎஸ்டி வரி சீர்​திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்பட இருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தலை​மையி​லான ஜிஎஸ்டி கவுன்​சிலின் அடுத்த கூட்​டம் வரும் செப்​டம்​பரில் நடை​பெற உள்​ளது. இதில், மேற்​கண்ட ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் குறித்து ஆலோ​சனை நடத்​தப்​படும் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.



Read More

Previous Post

Independence Day 2025 | தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா…?

Next Post

மலேசியாவில் AI-யால் இயங்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன, பதின்ம வயதினரே முக்கிய இலக்கு: ஆர்வலர்

Next Post
மலேசியாவில் AI-யால் இயங்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன, பதின்ம வயதினரே முக்கிய இலக்கு: ஆர்வலர்

மலேசியாவில் AI-யால் இயங்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன, பதின்ம வயதினரே முக்கிய இலக்கு: ஆர்வலர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin