• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டி… ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டி… ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 16, 2025 9:46 PM IST

ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவை எதிர்த்து கடைசி டி20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது. மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும், டிம் டேவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

News18News18
News18

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தியுள்ளது.

தென்ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்திருந்ததால், தொடரை தீர்மானிக்கக் கூடிய மூன்றாவது போட்டி காரின்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே வீரர் ப்ரெவிஸ் அரைசதம் விளாசினார். அதிலும் பந்தை பார்க்காமலே 3 சிக்ஸர்களை விளாசி ப்ரெவிஸ் ரசிகர்களை ஈர்த்தார்.

இதையடுத்து 173 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறச்செய்தார். அவருக்கு உறுதுணையாக மிட்சேல் மார்ஷ் 54 ரன்கள் குவித்தார். இறுதியில் ஒரு பந்து மீதமிருக்கும் போது, த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெலும் தொடர் நாயகனாக டிம் டேவிட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர், வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

August 16, 2025 9:46 PM IST

Read More

Previous Post

பிகாரில் தீவிரம் காட்ட தயாராகும் ராகுல் காந்தி… தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | இந்தியா

Next Post

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்… முடிவுக்கு வருமா போர்? | உலகம்

Next Post
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்… முடிவுக்கு வருமா போர்? | உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்… முடிவுக்கு வருமா போர்? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin