• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால்… இனி இதுதான் நடக்கும் – பிசிசிஐ அறிமுகம் செய்யும் புதிய விதி! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால்… இனி இதுதான் நடக்கும் – பிசிசிஐ அறிமுகம் செய்யும் புதிய விதி! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 16, 2025 7:24 PM IST

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் காயமடைந்தனர். இதில் ரிஷப் பந்த் போட்டியின்போதே காயமடைந்தார். அந்தக் காயத்துடன் விளையாடவும் செய்தார்.

ரிஷப் பந்த் - கிறிஸ் வோக்ஸ்ரிஷப் பந்த் - கிறிஸ் வோக்ஸ்
ரிஷப் பந்த் – கிறிஸ் வோக்ஸ்

கிரிக்கெட் போட்டியின்போது வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான காயத்திற்கு பிசிசிஐ புதிய விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டியின்போது வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான காயம் ஏற்படுவதால் பல சிக்கல்கள் உருவாகின்றன. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் காயத்தால் அவதிப்படும் நிகழ்வு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் காயமடைந்தனர். இதில் ரிஷப் பந்த் போட்டியின்போதே காயமடைந்தார். அந்தக் காயத்துடன் விளையாடவும் செய்தார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளின்போது உடைந்த காலுடன் ரிஷப் பந்தும், உடைந்த கையுடன் கிறிஸ் வோக்ஸும் பேட்டிங் செய்தனர். இந்த நிலையில் புதிய விதி அறிமுகப்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் போட்டியின்போது வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான காயத்திற்கு பிசிசிஐ புதிய விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, போட்டியின்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கலாம் என்னும் வகையில் புதிய விதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளூர் விளையாட்டுப் போட்டியில் கடுமையான காயம் மாற்று விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

August 16, 2025 7:24 PM IST

Read More

Previous Post

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு… நாளை நடைபெறுகிறது!

Next Post

Trump – Putin சந்திப்பு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்ன சொல்கிறார்?

Next Post
Trump – Putin சந்திப்பு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்ன சொல்கிறார்?

Trump - Putin சந்திப்பு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்ன சொல்கிறார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin