• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஓஎன்ஜிசியின் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் தகவல் | Executive Director Says ONGCs oil production has declined

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஓஎன்ஜிசியின் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் தகவல் | Executive Director Says ONGCs oil production has declined
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காரைக்கால்: காரைக்​கால் மாவட்​டம் நிர​வி​யில் உள்ள ஓஎன்​ஜிசி (எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு கழகம்) காவிரி அசட் நிர்​வாக அலு​வலக வளாகத்​தில் சுதந்திர தின விழா நேற்று நடை​பெற்றது. இந்த விழா​வில், ஓஎன்​ஜிசி செயல் இயக்​குநரும், காவிரி அசட் மேலா​ள​ரு​மான உதய்பாஸ்​வான் தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​து, காவலர்​கள், பள்ளி மாணவர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்றுக் கொண்​டார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: ஓஎன்​ஜிசி நிறு​வனத்​தின் எண்​ணெய் உற்​பத்தி நாளொன்​றுக்கு 700 டன் என்ற நிலை​யில் இருந்து 600 டன் என்ற அளவில் குறைந்​துள்​ளது. பாதுகாக்​கப்​பட்ட வேளாண் மண்டல சட்​டத்​தால் பராமரிப்​புப் பணி​களைக்​கூடமேற்​கொள்ள முடிய​வில்​லை. டெல்டா அல்​லாத மாவட்​ட​மான ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் புதி​தாக துரப்பண பணி​களை மேற்​கொள்ள பொது​மக்​கள் கருத்​துக் கேட்​புக் கூட்​டம் நடத்த இன்​னும் அனு​மதி கிடைக்​க​வில்​லை.

அதனால் துரப்பண பணி​களை மேற்​கொள்ள முடி​யாத நிலை உள்​ளது. கருத்​துக் கேட்​புக் கூட்​டம் நடத்த தமிழக அரசு அனு​மதி வழங்க வேண்​டும்.

நிலக்​கரிக்கு மாற்​றாக இயற்கை எரி​வாயு மூலம் மின்​சார உற்​பத்தி செய்ய முடி​யும். இது சுற்​றுச்​சூழலை பாதிக்​காது. பொருளா​தார முன்​னேற்​றம் ஏற்​படும். பசுமை எரிசக்தி என்று சொல்​லக் கூடிய சூரிய சக்​தி, காற்​றாலை மூலம் மின் உற்​பத்தி செய்​யும் நிறு​வனங்​களில் ஓஎன்​ஜிசி முதலீடு செய்​துள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார். தொடர்ந்​து, ஓஎன்​ஜிசி பொதுப்​பள்ளி மாணவ, மாணவி​களின் கலைநிகழ்ச்​சிகள் நடைபெற்​றன.



Read More

Previous Post

சுதந்திர தின விழாவை தவிர்த்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே | Rahul Gandhi, Mallikarjun Kharge skip Independence Day celebrations

Next Post

Trump-Putin Meet: "உக்ரைன் போரை நிறுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன்; ஆனால்…" – புதின் பேசியது என்ன?

Next Post
Trump-Putin Meet: "உக்ரைன் போரை நிறுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன்; ஆனால்…" – புதின் பேசியது என்ன?

Trump-Putin Meet: "உக்ரைன் போரை நிறுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன்; ஆனால்..." - புதின் பேசியது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin