• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்காதது வெட்கக்கேடான செயல்” – கடுமையாக சாடிய பாஜக | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 15, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்காதது வெட்கக்கேடான செயல்” – கடுமையாக சாடிய பாஜக | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 15, 2025 6:43 PM IST

BJP Shehzad Poonawalla | பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா, 79-ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் - பூனவல்லாராகுல் - பூனவல்லா
ராகுல் – பூனவல்லா

செங்கோட்டையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றிய நிகழ்ச்சியை ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் புறக்கணித்தது பேசுபொருளாகி உள்ளது.  இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ராணுவத்தையும், அரசியல் அமைப்பையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானை விரும்பும் ராகுல் காந்தி, தேசத்தையும் காந்தியையும் அவமதித்துவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

VIDEO | Delhi: BJP leader Shehzad Poonawalla says, “Today we celebrate our Independence Day, it is a national festival, not just another birthday celebration, but Congress has once again showed that it is not the Indian National Congress, but rather the “Islamabad National… pic.twitter.com/6IVRtjmCo4


— Press Trust of India (@PTI_News) August 15, 2025

ஆகஸ்ட் 15ஆம் தேதி என்பது தேசிய தினம் எனவும் இது தனிநபரின் பிறந்த நாளோ அல்லது கட்சி தொடங்கிய நாளோ இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது டெல்லி செங்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்குக் பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

August 15, 2025 6:15 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || குகைக்குள் வாழும் இரண்டு சிறுத்தைகளால் அச்சம்

Next Post

குவைத்தில் சோகம்: விஷ சாராயம் குடித்து 13 பேர் பலி | Makkal Osai

Next Post
குவைத்தில் சோகம்: விஷ சாராயம் குடித்து 13 பேர் பலி | Makkal Osai

குவைத்தில் சோகம்: விஷ சாராயம் குடித்து 13 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin